சான்றிதழ்கள்Certificates
வெளியான கட்டுரையின் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெளியீட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழ்மணம் வழங்கிய சான்றிதழ் உண்மையானதா என இங்கே சரிபார்க்கலாம்.
Every author of a published article receives a certificate of publication. Check here that a certificate from Tamilmanam is genuine.
சான்றிதழ் பெறும் முறைHow authors receive certificates
இதழ் வெளியானதும், ஒவ்வொரு கட்டுரையின் அனைத்து ஆசிரியர்களுக்குமான மின்-சான்றிதழ்கள் தொடர்பு ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்; அவை கட்டுரை வெளியீட்டுக் கட்டணத்தில் அடங்கும். அச்சு இதழைப் பெற்றோருக்கு அச்சுச் சான்றிதழ்களும் அஞ்சலில் வரும்.
உங்கள் சான்றிதழ் கிடைக்கவில்லையா? கட்டுரை எண், ஆசிரியர் பெயர்கள் ஆகியவற்றுடன் editor@tamilmanam.in முகவரிக்கு எழுதுங்கள்.
When an issue is published, e-certificates for every author of each article are sent by e-mail to the corresponding author; they are part of the article processing charge. Authors who ordered the printed issue also receive hardcopy certificates by post.
Not received yours? Write to editor@tamilmanam.in with the article ID and the names of the authors.
சான்றிதழைச் சரிபார்க்கVerify a certificate
தமிழ்English
எங்கள் சான்றிதழ்கள் பற்றிAbout our certificates
ஒவ்வொரு சான்றிதழிலும் எண்ணும் QR குறியீடும் உண்டு. உண்மையான சான்றிதழுக்கு, உரியவர், கட்டுரை, இதழ், நாள் ஆகியவற்றை இப்பக்கம் காட்டும்; இல்லையெனில் குறியீடு அறியப்படாதது அல்லது திரும்பப் பெறப்பட்டது எனக் காட்டும். ஐயத்துக்குரிய சான்றிதழ்களை editor@tamilmanam.in முகவரிக்குத் தெரிவியுங்கள்.
Every certificate carries a number and a QR code. This page shows the person, article, issue and date of a genuine certificate, or says that the code is unknown or revoked. Report suspicious certificates to editor@tamilmanam.in.
