அகநானூற்றில் நெய்தல் திணை மக்களின் வாழ்க்கை முறை
The lifestyle of the people of Akananuru weaving peoples
Keywords:
Fisherman, Saltseller, Ayilai Fish (Spottedbarb), Tamarind, The TrampAbstract
Sangam literature is a very admirable ancient literature. It beautifully depicts all the ideas necessary for human life. This research article is based on the ideas expressed in the songs about the people of Neythal. The cultural lifestyle of the people of Neythal is highlighted in this article by examining the residential areas of the fishermen, their fishing industry, salt selling, conch shelling, food habits, hospitality, games, and worship methods.
சங்க இலக்கியங்கள் மிகவும் போற்றத்தக்க பழமையான இலக்கியங்களாகும். இவை மனித வாழ்விற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களையும் அழகாக ஓவியம் போன்று காட்டுகின்றன.நெய்தல் திணை மக்களைப் பற்றி அத்திணை பாடல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு கட்டுரை அமையப் பெற்றுள்ளது. மீனவர்களின் குடியிருப்பு பகுதிகள், அவர்களின் மீன்பிடித் தொழில், உப்பு விற்றல், சங்கு எடுத்தல் போன்ற தொழில் முறைகளையும், உணவு முறைகள், விருந்தோம்பல், விளையாட்டுகள், வழிபாட்டு முறைகள் ஆகியவைகளை ஆராய்வதன் வழியாக நெய்தல் நில மக்களின் பண்பாட்டு வாழ்க்கை முறையும் இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
Downloads
References
1. ஆச்சாரியா, பி.எஸ். திருக்குறள். நர்மதா பதிப்பகம், சென்னை.
2. தமிழண்ணல், முனைவர், மற்றும் சு.ப. அண்ணாமலை, முனைவர், பதிப்பாசிரியர்கள். அகநானூறு. வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
3. பிள்ளை, இராம கோவிந்தசாமி, பதிப்பாசிரியர். தொல்காப்பியம். உரை: நச்சினார்க்கினியர். சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
1. Acharya, P.S. Thirukkural. Narmada Pathippagam, n.d.
2. Pillai, Rama Govindaswamy, editor. Tholkappiyam: Nachinarkiniyar Urai. Saraswathi Mahal Library, n.d.
3. Tamilannal and S.P. Annamalai. Akananuru. Varthamanan Pathippagam, n.d.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Mrs. P. Kowsalya, Dr. R. SUBRAMANI (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.