கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் தடைகளும் – மீளலும்

The Obstacles Faced by the Character Arogyam and Her Resilience in the Novel Kovai Kazhudhaigal

Authors

  • R. Sandhiya Full-time PhD Research Scholar, School of Social Sciences and Languages, Vellore Institute of Technology, Vellore 632014 Author
  • Dr. A. Maria Sebastian Author

Keywords:

Dalit Literature, Washerman Community, Social Life, Caste Slavery, Woman-led Household, Physical and Psychological Neglect, Motherhood, Professional Rituals

Abstract

This article explores how the novel "Kovai Kazhudhaigal" (Mule Donkeys) by Imayam subtly documents the pains and oppressions faced by marginalized communities in society. This novel, significant in Dalit literature, extensively discusses the complexities of caste discrimination, economic exploitation, and social exclusion. This study focuses on the life struggles of Arogyam, the primary female protagonist in the novel. The professional rituals she encounters, the psychological and physical torments she endures, and the challenges of a woman-led household are examined. Through this, the study brings to light the identities and sufferings of Dalit people from a deep social perspective. This research offers new angles for understanding Dalit life and its literary representations.

இக்கட்டுரை, இமயம் எழுதிய கோவேறு கழுதைகள் நாவலை மையமாகக் கொண்டு, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகளையும் எவ்வாறு நுட்பமாகப் பதிவு செய்கிறது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. தலித் இலக்கியப் போக்கில் முக்கியத்துவம் பெறும் இப்புதினம், சாதிப் பாகுபாடு, பொருளாதாரச் சுரண்டல், மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றின் சிக்கல்களை விரிவாக விவாதிக்கிறது. இந்த ஆய்வானது, புதினத்தில் வரும் ஆரோக்கியம் என்ற முதன்மைப் பெண் கதாபாத்திரத்தின் வாழ்வியல் போராட்டங்களை மையப்படுத்துகிறது. அவள் எதிர்கொள்ளும் தொழில்சார் சடங்குகள், உளவியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்கள், மற்றும் பெண் தலைமை தாங்கும் இல்லறத்தின் சவால்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதன்மூலம், தலித் மக்களின் அடையாளங்களையும், அவர்களின் துயரங்களையும் ஆழமான சமூகப் பார்வையில் இருந்து இந்த ஆய்வு வெளிக்கொணர்கிறது. இந்த ஆய்வு, தலித் வாழ்வியலையும், அதன் இலக்கியப் பதிவுகளையும் புரிந்துகொள்வதற்கான புதிய கோணங்களை முன்வைக்கிறது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • R. Sandhiya, Full-time PhD Research Scholar, School of Social Sciences and Languages, Vellore Institute of Technology, Vellore 632014

    ரா.சந்தியா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி

    வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் 632014 

    R. Sandhiya, Full-time PhD Research Scholar, School of Social Sciences and Languages, Vellore Institute of Technology, Vellore 632014 ORCID: https://orcid.org/0009-0000-4091-813X 

    Email: sandhiya.r2022a@vitstudent.ac.in

  • Dr. A. Maria Sebastian

    முனைவர் அ.மரிய செபஸ்தியான், உதவிப் பேராசிரியர், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் 632014

    Dr. A. Maria Sebastian, Research Guide, Assistant Professor School of Social Sciences and Languages, Vellore Institute of Technology, Vellore 632014

    Email: mariasebastin.a@vit.ac.in

References

Kumar, S. (n.d.). Dalit literature: Concept, origin and features. Academia.edu.

Raj Kumar. (2020). Review article: Dalit literature and criticism.

டாக்டர். அ, சஜன், தலித்தியம் இயக்கமும் இலக்கியமும்,

சுப்பிரமணி இரமேஷ், தமிழில் தலித்தியம்,

N Vinoth Kumar. (2021, July 1). How female deities helped foster caste violence in TN. The Federal.

Thurton. E (1909) Castes and tribes of southern India. Vol. Vll, PP. 134-136 Government Press

Devasagayaraj, Z., & Arivanandan, M. (2023). The Plight Life Condition of the Puthirai Vannan (a Washer man Community) in Tamil Nadu, Anthropo-Indialogs, 3(2), pp. 125-131.

இமையம், கோவேறு கழுதைகள். க்ரியா பதிப்பகம்.

திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம் பெண் பண்புக்குறைவு, குறள் எண் 561.

இமையம், கோவேறு கழுதைகள். க்ரியா பதிப்பகம்.

Kumar, S. (n.d.). Dalit literature: Concept, origin and features. Academia.edu.

Raj Kumar. (2020). Review article: Dalit literature and criticism.

Dr. A. Sajan, Dalitism: Movement and Literature.

Subramani Ramesh, Dalitism in Tamil.

N Vinoth Kumar. (2021, July 1). How female deities helped foster caste violence in TN. The Federal.

Thurston, E. (1909). Castes and tribes of southern India. Vol. VII, pp. 134-136. Government Press.

Devasagayaraj, Z., & Arivanandan, M. (2023). The Plight Life Condition of the Puthirai Vannan (a Washer man Community) in Tamil Nadu, Anthropo-Indialogs, 3(2), pp. 125-131.

Imayam, Koveru Kazhuththaigal (Mules). Cre-A Publishers.

Thiruvalluvar, Thirukkural, Chapter: Substandard Womanhood (Kural No. 561).

Imayam, Koveru Kazhuththaigal (Mules). Cre-A Publishers.

Downloads

Published

09/01/2025

How to Cite

கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் தடைகளும் – மீளலும்: The Obstacles Faced by the Character Arogyam and Her Resilience in the Novel Kovai Kazhudhaigal. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 2(02), 1135-1140. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/184

Similar Articles

1-10 of 55

You may also start an advanced similarity search for this article.