சுகிர்தராணியின் கவிதைகளில் பெண் அகம் சார்ந்த சிக்கல்களும் தலித் பெண்ணியக் கோட்பாடுகளும்: ஓர் ஆழமான ஆய்வு
Women’s Internal Struggles and Dalit Feminist Theories in Sukirtharani’s Poetry: An In-Depth Study
DOI:
https://doi.org/10.63300/tm12032026.04Keywords:
Sukirtharani, Female Psyche, Internal Self, Body Politics, Dalit Feminism, Caste Oppression, Eros / Desire, Dalit Aesthetics, MLA 9th EditionAbstract
In the landscape of Tamil literature, the post-1990s period witnessed a revolutionary shift in the thematic content of women poets' writings. In particular, a new trend emerged during this time that declared the female body and mind—which had been silenced for ages by dominant social structures—as domains of self-sovereignty and rights. Standing at the forefront of such literary endeavors, the poems of Sukirtharani fiercely address the internal struggles faced by Dalit women at the intersection of caste oppression and gender discrimination.
This paper comprehensively examines the internal crises related to love, the body, the mind, and sexual desires expressed in Sukirtharani’s poetry through the lens of Dalit feminist theories. Furthermore, it analyzes how Dalit aesthetics are constructed in her poetic language and how they dismantle traditional dominant aesthetics.
Downloads
References
[1]. அரங்க மல்லிகா. தமிழ் இலக்கியமும் பெண்ணியமும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2020.
[2]. அரங்க மல்லிகா. பெண்ணின் வெளியும் இருப்பும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2008.
[3]. இளம்பிறை. பிறகொருநாள். பனிக்குடம் பதிப்பகம், 2007.
[4]. பிரேமா, இரா. பெண்ணியம். தமிழ்ப் புத்தகாலயம், 1998.
[5]. சுகிர்தராணி. இரவு மிருகம். காலச்சுவடு பதிப்பகம், 2010.
[6]. சுகிர்தராணி. அவளை மொழிபெயர்த்தல். காலச்சுவடு பதிப்பகம், 2012.
[7]. சுகிர்தராணி. காமத்திப்பூ. காலச்சுவடு பதிப்பகம், 2021.
[8]. பாலுமணிவண்ணன். பெண்ணியக் கவிதைகள். காவ்யா பதிப்பகம், 2005.
[9]. பத்மப்பிரியா, மா. பெண்ணிய இலக்கியப் பதிவுகள். பாவை பப்ளிகேஷன்ஸ், 2004.
[10]. சூரிய சந்திரன். அறையின் இருளில் காடு மணந்து கிடந்தது. உயிர்மை பதிப்பகம், 2008.
[11]. சுப்புலட்சுமி, நா. சாட்சிவைத்தக் கொலைக்கயிறு. காவ்யா, 2006.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.