சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்
Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature
Abstract
சங்க இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய இனக்குழுக்களில் உமணர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்கின்றனர். உப்பு உற்பத்தி, உப்பு விற்பனை மற்றும் பண்டமாற்று ஆகியவற்றை முதன்மைத் தொழில்களாகக் கொண்ட உமணர்களின் வாழ்வியல், அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது. மேலும், பிற நில மக்களுடன் அவர்கள் மேற்கொண்ட பண்டமாற்று, வணிகத் தொடர்பு மற்றும் திணைக்கலப்பு உறவுகள் வழியாக உருவான சமூகப் பொருளாதாரத் தொடர்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. இதன்மூலம் உமணர்களின் வாழ்க்கை நிலையான குடியிருப்பை மையமாகக் கொண்டதாக அல்லாமல், தொழில், வணிகம், பயணம் மற்றும் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட இயக்கமிக்க வாழ்வியலாக அமைந்திருந்தமை புலப்படுகிறது.
Keywords:
உமணர், இனக்குழு, நெய்தல் நிலம், உப்பு உற்பத்தி, உப்பு வணிகம், சகடம், பண்டமாற்று, இடம்பெயர்வு, சங்க இலக்கியம், வாழ்வியல்.Downloads
References
1. Balasubramaniam, K. V. Natrinai: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
2. Balasubramaniam, K. V. Purananuru: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
3. Nagarajan, V. Kuruntokai: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
4. Seiyapal, Ira. Akananuru: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
5. Mohan, Ira. Pattuppattu: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 அ.சகாய சுசி, முனைவர் சு.இளமாறன், (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.