சுருக்கம்
பெண்கள், சிக்கல்கள் நிறைந்த இவ்உலகில் ஏமாற்றங்களையும், வறுமையையும் சந்திக்கும் பொழுது அவர்களை தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கை என்னும் கருவியாகும். குடும்பம், தொழில், குழந்தைகள், சமூகம் என்னும் புறப்போராட்டங்களால் உடைந்து விடாமல் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் சமூகத்தில் நடமாட வேண்டும் என்னும் கருப்பொருளையும், குழந்தைகளின் உலகம் தன்னலமற்றது. மகிழ்ச்சியானது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். கற்பனைத் திறனும், படைப்பாற்றல் திறனும் அவர்களை கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். இக்குழந்தைகளின் வாழ்வில் வறுமை நுழைந்து விட்டால் மனம் வாடி சிதைந்து விடுவர் என்னும் கருப்பொருளையும் களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
Full text
Read the complete article on this page, or download the PDF.
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
3 references- தமிழக பண்பாட்டு வரலாறு -மா. இராசமாணிக்கனார்.
- தமிழ் இலக்கிய வரலாறு- தமிழண்ணல்.
- கதவு -கி. ராஜநாராயணன் .