தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள்

Authors

  • விஜயலட்சுமி இரா வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை – 600 102 India Author

Abstract

தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் என்று தலைப்பின் வாயிலாக தாலாட்டுப்பாடல்கள், பழமொழிகள், சிவகங்கை சரித்திரக் கும்மி கூறும் கலைநிகழ்வுகள், வட்டார மற்றும் நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், தேனி மாவட்டத்து தொழில்ப்பாடல்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

Keywords:

தாலாட்டு, பழமொழிகள், சரித்திரக்கும்மி, தனுஷ்கோடி, தொழில்

Downloads

Download data is not yet available.

References

முனைவர் க. சத்திய பிரியா ஞானவேல், தேனி மாவட்டத்து நாட்டுப்புறப்பாடல்கள் – ஆய்வு, சான்லாக்ஸ் பதிப்பகம், மதுரை.

டாக்டர் த. ரெஜித்குமார், நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98.

டாக்டர் கே. ஏ. குணசேகரன், நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்.

ஜெகதா, வரலாறு கூறும் வட்டார இலக்கியம், பிரியா நிலையம், சென்னை.

டாக்டர் சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108.

Downloads

Published

10/01/2026

How to Cite

தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 78-81. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/729

Similar Articles

61-70 of 526

You may also start an advanced similarity search for this article.