தென் மாவட்ட நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவமுறை

Authors

  • கௌசல்யா கு உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை - ஆய்வுமையம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் India Author

Abstract

நாட்டுப்புறவியல் என்பது தமிழ்த்துறையில் வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய துறையாக அமைந்துள்ளது. நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புறப் பழக்கவழக்கங்கள், நாட்டுப்புற கலைகள், நாட்டுப்புற அறிவியல், தொழில் நுட்பம், என்னும் நான்கு பெரும் பிரிவுகள் உள்ள நிலையில் மக்கள் வாழ்வியலுடன் இணைந்த மருத்துவமும் நாட்டுப்புறவியலின் ஓர் அங்கமாகத் திகழ்கின்றது. வீட்டில் நாம் தினம் தோறும் பயன்படுத்தும் உணவுமுறைகளைக் கூட நம் முன்னோர்கள் எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்தினர் என்பதையும், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், மஞ்சள்தூள் முதலிய பொருட்களையே நாட்டுப்புற மக்கள் மருந்தாகவும் நோய்களுக்குரிய தீர்வாகவும் எடுத்துக்கொண்டனர். இவை மட்டுமல்லாமல் கிராமத்தில் கிடைக்கக்கூடிய வேர்கள், வயல்வெளியில் உள்ள சிறுசெடிகளை ஒன்று திரட்டி மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாய் பயன்படுத்தினர். நாட்டுப்புற மக்கள் மரபு வழியாகவும், செவிபுலன் வழியே கேட்ட செய்திகளையும் தம்முடைய மருத்துவ முறையில் பயன்படுத்தி பயன் அடைந்து வந்தனர்.

Keywords:

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவமுறை, இலக்கண நூல் - தொல்காப்பியம், பத்துப்பாட்டு நூல் - பட்டினப்பாலை, பதினெண்கீழ்கணக்கு நூல் - பழமொழிநானூறு, மருத்துவமுறைகள்

Downloads

Download data is not yet available.

References

நாட்டுப்புற மருத்துவம் ஓர் ஆய்வு – சக்திவேல்.சு, 2006, மணிவாசகர் பதிப்பகம்.

நாட்டுமருத்துவம் - சந்திரன் .ந, 2001. பாரதியார் பல்கலைகழகம், கோயம்புத்தூர்.

Downloads

Published

10/01/2026

How to Cite

தென் மாவட்ட நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவமுறை. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 6-10. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/743

Similar Articles

11-20 of 532

You may also start an advanced similarity search for this article.