நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள்

Authors

  • இம்மானுவேல் செ முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி India Author
  • கலாகோபி க இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில் India Author

Abstract

ஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை தமிழ் இலக்கிய பயணத்தில் நாம் காணமுடிகின்றது. இதன் ஒரு முகமாக தலித் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்நிலை, அதன் மீது எழும் விமர்சனத்தை மையமாக கொண்டு இவ்விமர்சனத்திற்கு தென்மாவட்டப் படைப்பாளிகள், இலக்கிய திறனாய்வாளர்கள் பங்களிப்பு குறித்து ஆராய்வதை நோக்கமாக கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.

Keywords:

விதைகள், கடலை விதை, வற்றல் விதை, பருத்தி விதை, உரம்

Downloads

Download data is not yet available.

References

டி. தர்மராஜ் - நவீன தமிழ்ச் சூழலில் தலித் எழுத்து அரசியல் செப் 2009- ப.32

தே. ஞானசேகரன் -தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக் 17

டி. தர்மராஜ் - நவீன தமிழிச் சூழலில் தலித் எழுத்து அரசியல் புதுவிசை இதழ் ஜீலை - செப் 2009 பக். 39

தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.97

ஸ்பார்க் மாரிக்குமார் தலித் என்கிற அடையாளம் யாருக்கு வாழ்வளிக்கிறது? யார் வாழ்வை அழிக்கிறது பக்.25

தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.114

புது விசை செப் - 2009

தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் டாக்டர் தே. ஞானசேகரன் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை மதுரை 625 020.

Downloads

Published

10/01/2026

How to Cite

நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 11-14. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/744

Similar Articles

1-10 of 524

You may also start an advanced similarity search for this article.