Abstract

மனித இனம் ஐம்பூதங்களின் அற்புதங்களைக் கண்டு வியந்து அவற்றை வணங்கத் தொடங்கியமையே கடவுள் நம்பிக்கையின் தொடக்கமாகும். இயற்கையின்பால் கொண்டுள்ள அச்சமே மக்கள் சமுதாயத்தைக் கடவுள் நம்பிக்கைக்குக் கொண்டு சென்றதென்பது மானிடவியலாரின் கருத்து. நிலம் மற்றும் வாழும் இருப்பதை வைத்தே அவர்களின் நம்பிக்கை வழியாகக் மக்களிடையே நிகழ்த்தும் செயல்பாடுகள் கடவுளைக் காணமுடிகின்றது. இது அவர்கள் வாழ்கின்ற நிலப்பகுதியின் சூழ்நிலையின் காரணமாகவும், அது பயத்தின் விளைவாகவும் இருக்கலாம். இதனை, "இயற்கையின் சக்திகளைக் கண்டு அச்சமடைந்த மனிதன் அவற்றில் உயிர்ப்பு இருப்பதாக எண்ணினான். இறந்தவர்களது ஆவிகள் தங்களுடனேயே வாழ்கின்றன. அவற்றின் ஆட்சியே இயற்கைச் சக்திகளாக வெளிப்படுகின்றன என்றெல்லாம் காணிக்கார்கள் நம்பினான். எனவே இவை குறித்த நம்பிக்கைகளும் இயற்கையின் மீதான அச்சமுமே கன்னியாகுமரி காணிக்கார பழங்குடிமக்களிடையே கடவுள் நம்பிக்கையாக உருவெடுத்தன"இது 'இறப்பு, நோய்கள் முதலானவற்றை இயற்கையின் கோபமாக நம்பி வணங்கிய நிலையிலிருந்து பல வகையில் வழிபட்டுவருகின்றனர் அதனை ஆய்வதாகவே இந்த ஆய்வு அமைகிறது.

Read the complete article on this page, or download the PDF.

Views & downloads

0100200300Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 269 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 10 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep26910
  • Article views
  • Full-text downloads

References

3 references
  1. இரத்தினம். க- தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி- மூன்று தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு, தஞ்சாவூர், முதல்பதிப்பு: 1987.
  2. சக்திவேல். சு. தமிழ்நாட்டு பழங்குடி மக்கள் வாழ்வும் வரலாறும், மணிவாசகர் நூலகம், 89- லிங்கிச்செட்டி தெரு, சென்னை-600001, முதல்பதிப்பு :1980.
  3. ஸ்டீபன். ஞா- கொக்கறை, காரணிக்காரர் வாழும் வழிபாடும் திணை வெளியீடு பெருமாள்புரம் திருநெல்வேலி – 627007, முதல்பதிப்பு: 1997.

How to Cite

கன்னியாகுமரி மாவட்ட காணிக்காரர்கள் வழிபாட்டு முறைகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 30-36. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/771

Similar Articles

1-10 of 595

You may also start an advanced similarity search for this article.