Abstract

கி.ராஜநாராயணன் சிறுகதைகளான கதவு மாயமான்,ஒரு செய்தி, கரண்டு, ஆகிய சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி இவ்வாய்வு ஆராய்ந்துள்ளது கி ராஜநாராயணன் தனது கரிசல் மண் கதைகளில் சமூகத்தின் அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் வறுமை உழைப்பு சுரண்டல் சமூகப் புறக்கணிப்பு மற்றும் அவர்களின் மனிதநேயத்தை இயல்பாக தமது சிறுகதைகளில் பதிவு செய்துள்ளார் வறுமையின் காரணமாக சொந்தமாக ஒரு கதவு கூட இல்லாத ஏழை மக்களினுடைய நிலை மக்களை ஏமாற்றி பிழைக்கும் போலித்தனங்களும் அதற்கு பலியாகும் அடித்தட்டு மக்களும் மக்கள் தங்களின் வறுமையைப் போக்க பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகின்ற சமூக அமைப்பு அடித்தட்டு மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் நீதி மறுக்கப்படுதல் மனிதர்களின் குரல்கள் அதிகாரத்தின் முன் கண்டு கொள்ளப்படாமல் நிற்கின்ற நிலை மனிதர்களிடையே மின்சாரம் போன்ற நவீன வளர்ச்சி அறிமுகமாகும் போது ஏற்படும் அனுபவங்கள் சமூகத்தில் நவீன வசதிகள் தங்களுக்கு எட்டாத ஒன்று என்று அச்சமும் அதேசமயம் அதனை கண்டு குழந்தைத்தனமான வியப்பும் உள்ள சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்கள் வெறும் பரிதாபத்திற்கு உரியவர்களாக மட்டும் சித்தரிக்கப்படாமல் வறுமையிலும் நகைச்சுவை உணர்வும் அசாத்திய வாழ்வியல் திறனமும் கொண்ட மனிதர்களாகவே உயிர்ப்புடன் வாழ்கின்றனர் என்பதை கி.ராஜ நாராயணன் முன் வைத்துள்ள விதத்தை இவ்வாய்வு அணுகியுள்ளது.

Views & downloads

050100150Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 130 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 7 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1307
  • Article views
  • Full-text downloads

References

5 references
  1. ராஜநாராயணன். கி. ராஜநாராயணன் சிறுகதைகள் முழுத்தொகுதி,அன்னம் பதிப்பகம், சிவகாசி.
  2. பெருமாள்.அ.கா.கரிசல்காட்டு பண்பாடும் மக்களும்,தமிழினி பதிப்பகம்,சென்னை.
  3. சண்முகசுந்தரம்.சு.தமிழ் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்கள், பாவை பப்ளிகேஷன்,சென்னை.
  4. பத்மநாபன்.சே.நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மனிதர்கள், காவியா பதிப்பகம், சென்னை.
  5. தமிழவன்.நவீன தமிழ் இலக்கிய திறனாய்வு,அடையாளம் பதிப்பகம், திருச்சி.

How to Cite

கி.ராஜநாராயணன் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 47-51. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/774

Similar Articles

51-60 of 595

You may also start an advanced similarity search for this article.