சுருக்கம்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெறும் வாழ்வியல் சடங்குகள் மிகவும் முக்கியமாக பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள சடங்கு சம்பிரதாயங்களை கூறுவதே இவ்வாய்வு ஆகும். “சுருள்வீச்சு” என்னும் சிறுகதைத் தொகுப்பு தென் மாவட்ட பண்பாட்டு பதிவாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலே இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
1 references- சுருள் வீச்சு முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய் 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை - 600024. முதற்பதிப்பு -2025.