Abstract
தமிழிலக்கிய வரலாறானது சங்க இலக்கியத்தில் தொடங்கி, பக்தி இலக்கியம், அற இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வளர்ந்து வந்தது. அத்தகைய வளர்ச்சியானது தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றில், நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், உரைநடை, கட்டுரைகள் என்ற அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது. அந்நிலையில் நாவல் என்ற வரிசையில், சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எழுதக்கூடிய, சமுதாயத்துடன் தொடர்புடைய வரலாறு, அரசியல், பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில் தலித் இன மக்கள் குறித்து எழுதப்பட்ட பாமாவின் படைப்புக்களின் வழி, தலித்தியமும் பற்றியும், அவர்களின் சாதித் தீண்டாமைகள் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப் படுகின்றது.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
15 references- Marriott, Mckim, Social Stratification: Caste in Encyclopaedia Brittanica,Vol.27, p.348.
- தே.சு.மாசில்லாமணி, காமராசர் மாவட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய அருந்ததியரின் நாட்டார் வழக்காறுகள்- ஓர் இனவரைவியல் ஆய்வு, ப.191.
- ப.சிங்கராயர், தலித் காலம், ப.57.
- காமராசர் மாவட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய அருந்ததியரின் நாட்டார் வழக்காறுகள்- ஓர் இனவரைவியல் ஆய்வு, ப.191.
- அருணன், தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு, ப.254.
- மேலது, ப.149.
- ஏ.எஸ்.கே., டாக்டர் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும், ப.80.
- பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப.54.
- அ.அந்தோணி குருசு, தலித்தியக் கருத்தாடல், ப.168.
- பாமா, வன்மம், ப.75.
- பாமா, தழும்புகள் காயங்களாகி, பக்.135-136.
- மேலது, ப.33.
- பாமா, வன்மம், ப.26.
- பாமா, தழும்புகள் காயங்களாகி, ப.26.
- பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப.208