Abstract

கல்வெட்டுகளில் ‘வரிவிதிப்பு’ என்பது, கடமை, இறை, அந்தராயம் (சிறு வரிகள்) என்று கூறப்படுகிறது. இவ்வரிவிதிப்பு அரசாங்க வருவாய்க்கான சுங்கக் கருவியாகப் பார்க்கப்படவில்லை, குடிகளின் நுகர்வுத் திறன் உற்பத்தியைப் பாதிக்காத வண்ணம் சமூக அற விழுமியங்களோடு பிணைக்கப்பட்ட ஓர் உயர் அறப்பண்பாட்டின் நிதிசார் பண்பாடாகக் கடமை (வரிகள்) இயங்கியதைக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகின்றது. விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் நிலையான வருவாயாக வரிகள் (கடமை) காணப்படாமல் நிலத்தின் விளைச்சலுக்கும் தன்மைக்கும் (கரிசல் நிலம்) ஏற்ப வரி செலுத்தியதை அறியமுடிகிறது. ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திட்ட கடமைகள் (வரி) நிலம் சார்ந்தும், தொழில் சார்ந்தும், வளமை (செல்வந்தர்கள்) சார்ந்தும், வணிகம் சார்ந்தும் விதிக்கப்பட்டிருக்கின்றன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தின் வரிசார்ந்த செய்திகள் தொன்மைக்காலச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி நின்றது என்பதை ஆய்ந்தறியும் நோக்கில் இவ் ஆய்வுக் கட்டுரை அமையப் பெறுகிறது.

Views & downloads

050100150Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 135 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 4 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1354
  • Article views
  • Full-text downloads

References

9 references
  1. முனைவர் சீதாராம் குருமூர்த்தி. விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1. தமிழ்நாடு அரசு தொல்லியல்துற> சென்னை எழும்பூர் -2008.
  2. முனைவர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர். விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை> சென்னை எழும்பூர் -2009.
  3. சுப்பராயலு, எ. South Indian Inscriptions: Studies in Social and Economic History. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ். புது தில்லி: (2011).
  4. அப்பாதுரை, ஏ. Political Economy of a South Indian Temple. ஓரியண்ட் லாங்மேன். சென்னை: (1981).
  5. ஸ்டெய்ன், பர்டன். Peasant State and Society in Medieval South India. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி, புது தில்லி: (1980).
  6. இராமன், கே. வி. பாண்டியர் வரலாறு. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். சென்னை: (1977).
  7. சதாசிவ பண்டாரத்தார், தி. வை. பாண்டியர் வரலாறு. தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை: (1954).
  8. தமிழ்ச் சமுகத்தில் வரி - 2 https://share.google/5l8g3mr8nvAO0jXyZ
  9. வ. த. இராமசுப்ரமணியன் எம்,ஏ. புறநானூறு (மூலமும் தெளிவுரையும்) திருமகள் நிலையம், தி.நகர், சென்னை -2017

How to Cite

கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி). (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 101-107. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/801

Similar Articles

121-130 of 593

You may also start an advanced similarity search for this article.