தென்மாவட்ட பழமொழிகளின் சிறப்புகள்

Authors

  • பாக்கியமுத்து அ இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் India Author

Abstract

பழமொழிகளை உலகில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்துகின்றனர். பழமொழிகள் மூலம் அறக்கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. தவறு செய்யும் போது அதனை எடுத்துரைக்கவும் பழமொழிகள் சிறந்த வாயில்களாக அமைகின்றன. அதுபோலவே குமரி மாவட்டக் கடலோர கிராம மக்கள் பேசும் பழமொழிகள் பிற இன மக்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றது. வாய்மொழியாக பழமொழிப் பேசப்படும்போது சாதாரணப் பொருள்களையும் ஆழ்ந்து சிந்திக்கும்போது உட்பொருள்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. அவ்வகையில் எவற்றை மையமாகக் கொண்டு குமரி மாவட்ட மீனவர்கள் பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Keywords:

அனுபவம், பழமொழி, உணர்வு-சிந்தனை, விலங்கு, பறவை, மரம், அறிவுரை, இன்பம், துன்பம், பண்பாடு

Downloads

Download data is not yet available.

Downloads

Published

10/01/2026

How to Cite

தென்மாவட்ட பழமொழிகளின் சிறப்புகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 108-113. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/802

Similar Articles

1-10 of 584

You may also start an advanced similarity search for this article.