Abstract
மனிதவாழ்வில் பல்வேறு நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் அறிவியல், மக்களுக்குள் இருக்கும் புதுமை நாட்டம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்கள் இத்தகைய மாற்றங்கள் ஏறுபடுவதற்கு ஆகும். மனிதநேயப் பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழர் பண்பாட்டின் போக்குகளை எடுத்துக்காட்ட வேண்டியது தற்காலத்தில் அவசியமாகிறது. சங்கத் தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு, உண்ணுதலில் உள்ள பண்பாடு மற்றும் உணவிடுதலில் உள்ள பண்பாட்டு முறைகள் ஆகியனவற்றை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Keywords
Views & downloads
- Article views
- Full-text downloads
References
24 references- அருணன், சொ., தமிழர்களின் உணவுப் பண்பாடு, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், vol : 4, Iss : 1, year 2022, DOl : 10. 34256/irjt 22110
- 2. அனிதா, நா., சங்க இலக்கியங்களில் பரிசில், தமிழ் உயராய்வு மையம், தமிழ்வேல் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர், 2016.
- 3. ஆறுமுகம்.அ.சங்க இலக்கியத்தில் குடும்ப உடைமை, அரசு, பிராம்ட் அச்சகம்,சென்னை, 2008.
- 4. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2014.
- 5. இளவழுதி, வீ., மணிமேகலை மூலமும் உரையும், கவிதா வெளியீடு, சென்னை, 2017.
- 6. கோதண்டம். கொ.மா(உரை), திருக்குறள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2014.
- 7. சுப்பிரமணியன் ச.வே (உரை), பத்துப்பாட்டு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2022.
- 8. சுபராஜ், ந., சங்ககால மக்களது உணவு வகைகள், செங்காந்தள், மலர்-2, சிறப்பிதழ்-3, புரட்டாசி 2054, ISSN: 2583-0481, doi: 10.5281/zehodov 8397645.
- 9. செயபால், இரா. (உ.ஆ) சங்க இலக்கியம். அகநானூறு மூலமும் உரையும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2017.
- 10. செயபால், இரா. (உ.ஆ) சங்க இலக்கியம். குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2017.
- 11. செயபால், இரா. (உ.ஆ) சங்க இலக்கியம். புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2017.
- 12. செல்வபிரியா, மா., உணவுக்கொடை, மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், தொகுதி-3, பதிப்பு-1, மார்ச்-2023, E-I SSN:2583-0449,doi: 10.5281/ZEMPDP.7679736
- 13. தட்சிணாமூர்த்தி.அ, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2021.
- 14. தேவநேயப்பாவாணர்.ஞா, பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2000.
- 15. நமச்சிவாயம், எஸ்., தமிழர் உணவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
- 16. நாகராசன், வி. (உ.ஆ) பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2017.
- 17. நித்யகல்யாணி, சு., பழந்தமிழர் உணவுக்கலை, சான்லக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர்:3, இதழ்:2, தொகுதி=1, அக்டோபர் . 2018, ISSN :2454 – 3993
- 18. பக்தவத்சல பாரதி (தொகு), தமிழர் உணவு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில்,2011.
- 19. புலியூர் கேசிகன், திருக்குற்றாலக் குறவஞ்சி, கௌரா பதிப்பகம், சென்னை, 2014.
- 20. புலியூர்க் கேசிகன் (உரை), தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை, 2016.
- 21. மதுரை முதலியார், கு., நாலடியார், பாரி நிலையம், சென்னை, 2019.
- 22. ராஐ் குமார், தே., சங்கத் தமிழர் உணவில் சோறு, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol – 6, Iss. s – 1, year- 2024, ISSN: 2582-1113
- 23. வளர்மதி, வே., சங்கப் பனுவல்களில் எடுத்தாளப்படும் உணவுக் கருத்தாக்கங்கள், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ். Vol-6, ISS. S-1, Year- 2024. ISSN: 2582-1113
- 24. வெங்கடேசன்.க, தமிழக வரலாறும் பண்பாடும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2019.
