சிவவாக்கியர் பாடல்களில் இறைஇன்ப வழிகள்
Ways of Divine Pleasure in Sivavakyar Hymns
DOI:
https://doi.org/10.63300/3b92er22Keywords:
அறிவு, ஆற்றல், ஞானம், பகுத்தறிவு, வேதங்கள், Knowledge, Energy, SivakkiyarAbstract
When man lives on this earth, he comes forward to feel the state between his birth and death. When he feels so, he first learns about impermanence in this world. Then he seeks a way to attain eternal and lasting bliss in this world. As a result, he discovers the path of rightness, action, yoga and knowledge. How these stages were perceived from the Siddhas to the devotees and how Sivavakkiyar explained the ways of divine happiness through his songs.
மனிதன் இப்பூமியில் வாழும் போது தனது பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட நிலையினை உணர்வதற்கு முன் வருகிறான். அவ்வாறு அவன் உணரும் போது இவ்வுலகில் நிலையாமையை பற்றி முதலில் அறிந்து கொள்கிறான். பின்பு இவ்வுலகில் நிலையான, நிலைத்த பேரின்பத்தை அடைய வழி தேடுகிறான். அதன் விளைவாக சரியை, கிரியை, யோக, ஞான மார்க்கத்தினை கண்டுப்பிடிக்கின்றான். இந்தப் படிநிலைகளை சித்தர்கள் முதல் அடியவர்கள் வரை எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதையும், சிவவாக்கியார் எவ்வாறு இறை இன்ப வழிகளை தனது பாடல்களின் வழி விளக்கியுள்ளார் என்பதையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
Downloads
References
சித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம், கோ.சதீஸ், உங்கள்நூலகம், கீற்று மின்னிதழ், - டிசம்பர் 2015
2. சித்தர் இலக்கியம் கட்டுரை, தமிழ்ச்சுடர், 6.12.2023
3.சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர், ஐந்தாம் பதிப்பு, டாக்டர் மெய்யப்பன், மணிவாசகர் பதிப்பகம், 31, பாரிமுனை, சிங்கர் தெரு, சென்னை – 600 108.
4. சிவயோகம், சுவாமி பிரபஞ்சநாதன், முதற்பதிப்பு -2020.
5. யோக சூத்திரம், ஸ்ரீபதஞ்சலி முனிவர், 2021.
6.உள்ளொளி பெருக்கும் சித்தர்கள், சி.எஸ். தேவநாதன், மு.பதிப்பு-டிசம்பர் 2007, இரண்டாம் பதிப்பு -2008, ஸ்ரீ இந்துபப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 017.
7. சிவபோதம், ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், 14.01.1962.
8. சித்தர் இலக்கியம் முதற்பகுதி, ஆசிரியர் மீ.ப.சோமசுந்தரம் சோமு, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.
9. சைவ சமயம் ஓர் அறிமுகம், டாக்டர் ப.அருணசலம், 40, அ.வெள்ளாளர் காலணி மேற்கு, இராமவர்மபுரம், நாகர்கோயில், முதற்பதிப்பு ஆகஸ்ட் -1979.
10. பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம், மறைமலையடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னைமுதற்பதிப்பு -1930, இரண்டாம் பதிப்பு ஜுன்- 1958.
11. மெய்கண்டார் அருளிய சிவஞான போதமும் விளக்கவுரையும், பேராசிரியர் திரு.வை.முருகேசன், முதற்பதிப்பு நவம்பர் -1993, பாரதி அச்சகம், திருவத்திபுரம்.
12. இந்தியச் சமயங்களும் தத்துவங்களும் அறிமுகம், துரை.சீனிச்சாமி, முதற்பதிப்பு – 2017, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
13. சிவவாக்கியர் பாடல் மூலமும் உரையும், வித்வான் சூ .அப்பன் செட்டியர் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டது. ஆசிரியர் மா.வடிவேலு முதலியார், இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை – 1958.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 முனைவர் பா.அருள்ஜோதி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.