சுருக்கம்
தென் மாவட்ட படைப்புகள் - பாண்டிய நாட்டு திருத்தலங்கள் ஆக இருக்கக்கூடிய கோவில்களில் குறிப்பாக பன்னிரு திருமுறையில் பாடப்பட்ட தேவார பாடலில் இடம் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோவில் உடைய சிறப்பு பற்றி ஆராய்வதாக இந்த கட்டுரை அமைகிறது மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் உடைய அமைப்பு அதற்குரிய பெருமைகள் பற்றியதாக இந்த ஆய்வு அமைகிறது .
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
7 references- பக்தி இலக்கியம் ஒரு அறிமுகம், டாக்டர் பா அருணாச்சலம் முல்லை நிலையம் சென்னை முதற்பதிப்பு 2002
- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகங்கள், சதாசிவ செட்டியார் பிஏ திருமுறை ஒன்று இரண்டு மூன்று சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிமிட்ட 1973
- திருமுறைத் தலங்கள் ,ஜெய செந்தில்நாதன் பூ மா தமிழ் நிலையம் சென்னை 1995
- திருக்களிற்றுப்படியார் மூலமும் றையும் உய்ய வந்த தேவனால் பாடப்பட்டது சித்தாந்த சாத்திரம்
- https://shaivam.org/hindu-hub/temple
- Tamilvu.org/slet/I4100
- Wikipedia. org
மேற்கோள் காட்டுவது எப்படி
தென் மாவட்ட படைப்புகள் - பாண்டிய நாட்டு திருத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோவில். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 113-120. https://doi.org/10.63300/z2eb0q26