சுருக்கம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கியங்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. அவற்றுள் குறவஞ்சி இலக்கியம், இலக்கியச் சுவையுடன் அக்கால மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், கலைகள், தொழில்கள், சமூக உறவுகள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பதிவு செய்யும் சிறப்புடையதாக விளங்குகிறது. இவ்வகையில் “திருமலையாண்டவர் குறவஞ்சியில் பண்பாட்டுப் பதிவுகள்” என்னும் இவ்வாய்வு கட்டுரை திருமலையாண்டவர் குறவஞ்சியில் காணப்படும் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் கண்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் இறை நம்பிக்கை, கோயில் வழிபாடு, திருவிழா மரபுகள், போன்ற சமயப் பண்பாட்டுக் கூறுகள் முதன்மையாக ஆராயப்படுகின்றன. மேலும் குறவர் சமூகத்தின் வாழ்க்கைமுறை, குறிசொல்லும் மரபு, நாட்டுப்புற நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், சமூக உறவுகள், தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவையும் ஆராயப்படுகின்றன.

Views & downloads

050100150அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 144 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 4 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1444
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

2 references
  1. திருமலையாண்டவர் குறவஞ்சி, கலைமகள் வெளியீடு, சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், மயிலாப்பூர் (1938)
  2. பதிப்பாசிரியர் - டாக்டர். உ.வே.சாமிநாதையர்

மேற்கோள் காட்டுவது எப்படி

திருமலையாண்டவர் குறவஞ்சியில் பண்பாட்டுப் பதிவுகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 74-79. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/777

ஒத்த கட்டுரைகள்

596-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.