சுருக்கம்

தமிழ் நாவல் இலக்கியத்தின் தொடக்க கால வளர்ச்சியில் அ.மாதவையாவிற்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. சமூக சீர்திருத்த நோக்கத்தையும் நடப்பியல் பார்வையையும் அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கிய மாதவையா, தமது நாவல்களில் நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக விஜயமார்த்தாண்டம் என்ற நாவல் மறவர் சமூகத்தின் வாழ்க்கைச் சூழலை மையப்படுத்தி அமைந்துள்ளதால் அச்சமூகத்தின் பேச்சு வழக்கு, பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள், தாலாட்டு, ஆண்டிப்பாட்டு, தர்க்கப்பாட்டு போன்ற பல்வேறு நாட்டுப்புறக் கூறுகள் நாவலுக்குள் இடம்பெறுகின்றன. நாவலின் கதையமைப்பு, சமூகப் பண்பாடு ஆகியவற்றோடு தொடர்புகின்றன என்பதை ஆராய்கிறது.

Views & downloads

020406080அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 73 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 5 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்735
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

5 references
  1. அ.மாதவையா, விஜய மார்த்தாண்டம் (நாவல்), ஸ்ரீ நிவாஸ. வரதாச்சாரியார் அண்டு கம்பெனி வெளியீடு, முதற்பதிப்பு, 1903, விஜய மார்த்தாண்டம், பக், 73, 84, 96-97, 121, 128-130,205,232,235,245
  2. அ.மாதவையாவின் தமிழ் நாவல்கள் ஓர் ஆழ்நிலைப் பார்வை, ராஜ் கௌதமன், பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட் வெளியீடு, முதல் பதிப்பு, ஜனவரி.2019, பக்.271, மேலது, பக்.154
  3. அ.மாதவையா, “முத்து மீனாட்சி” (வானவில் பிரசுரம், சென்னை, பதிப்பு, 1981 பக்.65,66) .
  4. சங்கரதாஸ்சுவாமிகள், சுலோசனாசதி, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், சென்னை, பதிப்பு -1966, பக்.13, சங்கரதாஸ்சுவாமிகள், “அபிமன்யு சுந்தரி” சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வெளியீடு, சென்னை, 1963) பக்.48, 49
  5. சங்கரதாஸ் சுவாமிகள், “சுலோசனா சதி” சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், சென்னை, பதிப்பு -1966,பக்.49), சங்கரதாஸ் சுவாமிகள், சீமந்தினி, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், சென்னை, 1969) பக்.69,70

மேற்கோள் காட்டுவது எப்படி

அ.மாதவையாவின் விஜய மார்த்தாண்டம் நாவலில் நாட்டுப்புறக்கூறுகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 136-142. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/783

ஒத்த கட்டுரைகள்

595-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.