சுருக்கம்

குழந்தை தொழிலாளர் முறை என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு பெரும் சாபக்கேடு ஆகும். குழந்தைகள் வேலைக்குச் செல்வது என்பது ஒரு தனிநபரின் பிரச்சனை அல்ல. அது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தை இருட்டிற்குள் தள்ளும் சமூகக் குற்றமாகும். சட்டங்களினாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினாலும் மட்டும் இந்த அவலத்தை முழுமையாக வேரறுக்க முடியாது என்பதை இரா. நாறும்பூநாதன் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது.

Views & downloads

020406080அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 71 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 4 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்714
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

2 references
  1. இரா. நாறும்பூநாதன் படைப்புகள், இலை உதிர்வதைப் போல
  2. பாரதியார் பாடல்கள், திருமகள் பதிப்பகம், சென்னை

மேற்கோள் காட்டுவது எப்படி

இரா. நாறும்பூநாதன் படைப்புகளில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 5-10. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/789

ஒத்த கட்டுரைகள்

597-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.