Abstract
குழந்தை தொழிலாளர் முறை என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு பெரும் சாபக்கேடு ஆகும். குழந்தைகள் வேலைக்குச் செல்வது என்பது ஒரு தனிநபரின் பிரச்சனை அல்ல. அது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தை இருட்டிற்குள் தள்ளும் சமூகக் குற்றமாகும். சட்டங்களினாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினாலும் மட்டும் இந்த அவலத்தை முழுமையாக வேரறுக்க முடியாது என்பதை இரா. நாறும்பூநாதன் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
2 references- இரா. நாறும்பூநாதன் படைப்புகள், இலை உதிர்வதைப் போல
- பாரதியார் பாடல்கள், திருமகள் பதிப்பகம், சென்னை
How to Cite
இரா. நாறும்பூநாதன் படைப்புகளில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 5-10. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/789