சுருக்கம்

சஞ்சாசரம் நாவல் நாட்டிலுள்ள நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் சாதியம் சார்ந்த வாழ்க்கை முறையினை கரிசல் நிலத்தின் பின்னணியில் சமகால சவால்களுடன் விவரிக்கிறது. இந்நாவல் கலைஞர்களின் வாழ்வைப் புரிந்து கொள்்ள உதவும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. நாவலில் நாதஸ்வரக் கலைஞர்களின் கலைத்திறமையை மட்டும் பேசாமல் கலைத்திறமையின் அவலநிலை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் இசையின்வழி அவர்களின் உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார். மேலும் அவர்கள் சமூகத்தில் கோவில் சார்ந்த சுஞூழலில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை எஸ் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

Views & downloads

050100150200அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 165 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 4 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1654
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

6 references
  1. குறள் எண் -66
  2. மயிலை சினி வேங்கடசாமி, தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் ப 79
  3. எஸ். ராமகிருஷ்ணன், சங்சாரம், ப 9
  4. மேலது ப 132
  5. புறநானூறு பா எண் 348
  6. அகநானூறு பா 301

மேற்கோள் காட்டுவது எப்படி

சஞ்சாரம் நாவலில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியல். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 81-86. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/798

ஒத்த கட்டுரைகள்

595-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.