சுருக்கம்

“சமுதாயத்தின் விளைபொருளே இலக்கியம். இலக்கியம் சமுதாயத்தையும் சமுதாயம் இலக்கியத்தையும் ஒன்றையொன்று சார்ந்தே வளர்ந்து வந்துள்ளன. சமுதாயத்தைச் சார்ந்தப் படைப்பாளி, தான் வாழும் இடத்தைச் சுற்றியே தன்னுடைய எண்ணங்களைப் படர விட்டுக் கொண்டிருப்பான். இதனால் சமுதாய அவலங்கள் எளிதில் அவனது மனதைக் கவ்விக்கொள்கின்றன.”1 ஒவ்வொரு நாவலும் ஏதாவது ஒரு பிரச்சனையையோ அல்லது பல பிரச்சனைகளையோ மையமாகக் கொண்டே புனையப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் சமுதாயக் கருத்துக்களைக் கூறுவதாகவே இவருடைய நாவல்கள் அமைந்துள்ளது. சமூக சிக்கல்களை மையமாக அமைத்து நாவல்கள் படைத்த மலையாள படைப்பாளிகளுள் இன்றியமையாததோர் இடம்பெறுபவர் மாதவிக்குட்டி அவர்கள். இவருடையப் படைப்புக்கள் மலையாள இலக்கிய உலகிற்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனக்கூறலாம். சாதாரன மக்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது இவர் படைப்புகள். எழுத்துலகில் ஒரு திருப்புமுனை என்று கூறினால் அது மிகையாகாது, சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்கின்ற மக்களின் சிக்கல்கள், சமூக அமைப்பில் நிலவி வருகின்ற முரண்பாடுகள், அதன் விளைவாக அவலங்கள், பொருளாதார அடிப்படையில் ஏற்படுகின்ற அவலங்கள், சமூக மதிப்புக்களின் மாற்றம், குடும்ப அமைப்புகளின் சிதைவு, பெண்கள் நெறி பிறழ்தல், பெண்மையை மதிக்காத போக்கு, செல்வந்தர்களின் சுரண்டல், பெண்ணடிமை, ஆணாதிக்கம், தொழிலாளர்களின் நிலை போன்றவை இவருடைய படைப்புகளில் காணலாம். சாதாரன மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சமுதாயப் பிரச்சனைகளைத் தம் படைப்பின் வாயிலாக கூறியுள்ளார்.“சமுதாயத்தின் விளைபொருளே இலக்கியம். இலக்கியம் சமுதாயத்தையும் சமுதாயம் இலக்கியத்தையும் ஒன்றையொன்று சார்ந்தே வளர்ந்து வந்துள்ளன. சமுதாயத்தைச் சார்ந்தப் படைப்பாளி, தான் வாழும் இடத்தைச் சுற்றியே தன்னுடைய எண்ணங்களைப் படர விட்டுக் கொண்டிருப்பான். இதனால் சமுதாய அவலங்கள் எளிதில் அவனது மனதைக் கவ்விக்கொள்கின்றன.”1 ஒவ்வொரு நாவலும் ஏதாவது ஒரு பிரச்சனையையோ அல்லது பல பிரச்சனைகளையோ மையமாகக் கொண்டே புனையப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் சமுதாயக் கருத்துக்களைக் கூறுவதாகவே இவருடைய நாவல்கள் அமைந்துள்ளது. சமூக சிக்கல்களை மையமாக அமைத்து நாவல்கள் படைத்த மலையாள படைப்பாளிகளுள் இன்றியமையாததோர் இடம்பெறுபவர் மாதவிக்குட்டி அவர்கள். இவருடையப் படைப்புக்கள் மலையாள இலக்கிய உலகிற்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனக்கூறலாம். சாதாரன மக்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது இவர் படைப்புகள். எழுத்துலகில் ஒரு திருப்புமுனை என்று கூறினால் அது மிகையாகாது, சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்கின்ற மக்களின் சிக்கல்கள், சமூக அமைப்பில் நிலவி வருகின்ற முரண்பாடுகள், அதன் விளைவாக அவலங்கள், பொருளாதார அடிப்படையில் ஏற்படுகின்ற அவலங்கள், சமூக மதிப்புக்களின் மாற்றம், குடும்ப அமைப்புகளின் சிதைவு, பெண்கள் நெறி பிறழ்தல், பெண்மையை மதிக்காத போக்கு, செல்வந்தர்களின் சுரண்டல், பெண்ணடிமை, ஆணாதிக்கம், தொழிலாளர்களின் நிலை போன்றவை இவருடைய படைப்புகளில் காணலாம். சாதாரன மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சமுதாயப் பிரச்சனைகளைத் தம் படைப்பின் வாயிலாக கூறியுள்ளார்.

திறவுச்சொற்கள்

Views & downloads

051015அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 13 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 6 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்136
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

8 references
  1. 1.டாக்டர். எஸ்.ஸ்ரீகுமார், நாவலும் சமுதாயமும். பக்-17
  2. 2.சோ.தனலட்சுமி, திலகவதியின் குறுநாவல்கள், ஒரு பெண்ணியப் பார்வை. பக்-73
  3. 3.டாக்டர்.எஸ்.ஸ்ரீகுமார், நாவலும் சமுதாயமும். பக்-73
  4. 4.தாயம்மாள் அறவாணன், பெருமையே பெண்மையாய். பக்-35
  5. 5.Havelock Ellis, Studies in the psychology of sex, vol-1, preface, p-xxx
  6. 6.பேராசிரியர். பா.முருகன், திருக்குறள் திறவுகோல். பக்-13
  7. 7.மாதவிக்குட்டியுடெ க்ருதிகள் சம்பூர்ணம், ருக்மிணிக்கொரு பாவக்குட்டி. பக்-31
  8. 8.மேலது, பக்- 209

மேற்கோள் காட்டுவது எப்படி

சமூகப்பார்வையில் மாதவிக்குட்டி நாவல்கள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 7(02), 594-605. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/819

அதே ஆசிரியர்(கள்) எழுதிய அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள்