ISSN: 3107-7781|e-ISSN: 3049-0723|Google Scholar | Crossref | Index Copernicus | Internet Archive | Humanities Commons | ABCD Index
கீழடி முதல் கணினி வரை
Publisher
Tamilmanam International Research Journal of Tamil Studies, 2026
வைகைக் கரையில் கிடைத்த பானை ஓட்டு எழுத்துகள் முதல் இன்றைய செயற்கை நுண்ணறிவு வரை, தமிழ் எழுத்தும் அறிவும் கடந்து வந்த பயணத்தை இந்நூல் ஐந்து இயல்களில் பதிவு செய்கிறது.