Vol. 7 No. 04 (2026)

Articles

குறுந்தொகையில் உவமையால் பெயர் பெற்ற புலவர்கள்

Poets Named After Similes in Kuruntokai

Kaaviya S1, Dr. S. Selvakumar2

  1. Ph.D. Research Scholar, Department of Tamil, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi, Bharathiar University, Coimbatore
  2. Assistant Professor, Department of Tamil, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi, Bharathiar University, Coimbatore.

Abstract

As a testament to the noble literary perspective in Sangam Literature that "the creation is greater than the creator," the work titled Kuruntokai is celebrated as the "Good Kuruntokai" (Nalla Kuruntokai). It minutely records emotions related to Akam (interior life/love). Poets nurtured the Tamil language through a combination of intellect and effort. Through their endeavors, they expressed numerous concepts via the Tamil language—beyond just literary and grammatical texts—in a way that everyone could understand.

Even amidst civilizational growth, these poets outlined methods for writing in a language free from corruption. The poets of Kuruntokai and their writings are the reason these works remain distinguished, integrating excellence of similes, beauty, love, and the pain of separation within a single poem. This article explores these aspects.

தமிழ் இலக்கியமான சங்க இலக்கியத்தில் “படைப்பாளனை விட படைப்பே பெரியது” எனும் உயர்ந்த இலக்கியப் பார்வைக்குச் சான்றாகவும், “நல்ல குறுந்தொகை” என சிறப்பிக்கப்பட்டும், அகம் சார்ந்த உணர்வுகளை மிக நுட்பமாகவும் பதிவு செய்கின்றது. அறிவும் முயற்சியும் உடன் கூறி தமிழை வளர்த்து வந்தார்கள் புலவர்கள். அவர்களின் முயற்சியால் இலக்கிய, இலக்கண நூல்கள் மற்றுமின்றி பல கருத்துக்களை தமிழ் மொழியின் வாயிலாக அனைவரும் உணரும் வகையில் எடுத்துரைத்தார்கள். நாகரிக வளர்ச்சி ஏற்பட்டாலும் மொழியில் கலப்பின்றி எழுதுவதற்கான வழிமுறைகளை புலவர்கள் குறிப்பிடுகிறார்கள். உவமை சிறப்பு, நலன், காதல், வலி என அனைத்து நிலைகளன்களும் ஒரே பாடலில் பயின்று வரும்படி சிறப்பு மிக்கதாக அமையும் வகையில் குறுந்தொகை புலவர்களும் அவர்களின் எழுத்துக்களும் காரணமாக அமைகின்றன. இதனை கட்டுரையின் வாயிலாக காணலாம்.

Keywords

  • Kuruntokai
  • Sangam Literature
  • Poets
  • Tamil Literature
  • Muntril
  • Vittakkuthirai
  • Nivakkum
  • Peyalneer

How to cite

Kaaviya S, & Dr. S. Selvakumar (2026). குறுந்தொகையில் உவமையால் பெயர் பெற்ற புலவர்கள்: Poets Named After Similes in Kuruntokai. Tamilmanam International Research Journal of Tamil Studies, 7(04), 1461-1468.

References 4

  1. [1]. குறுந்தொகை – கவிஞர் சக்தி, – கலியபெருமாள் மகாகவி, பதிப்பகம்.
  2. [2]. சங்க இலக்கியம் குறுந்தொகை 1,2 (மூலமும் , உரையும்) – முனைவர் அ.மா.பரிமணம், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்
  3. [3]. தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் (உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்) – சிவலிங்கனார்.
  4. [4]. தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணனார்.