Articles
வரலாற்றியல் நோக்கில் பொன்னீலனின் மறுபக்கம் நாவல்
Historical Perspectives in Ponneelan's Marupakkam
- Assistant Professor, Department of Tamil & Research Centre, Lekshmipuram College of Arts & Science, Neyyoor, Kanniyakumari-629 802.
Abstract
In the tradition of Tamil novels, history is not merely a collection of events; it functions as a document of social memory, a critique of power relations, and a mode of recording identity politics. In this regard, Marupakkam by Ponneelan is an important historical novel. Centered on the Mandaikadu riots, the novel extensively portrays nearly two hundred years of social history in Kanyakumari District. In particular, it records significant historical developments such as the caste system of the erstwhile Travancore State, the Upper Cloth Revolt, the Ayyavazhi movement led by Ayya Vaikundar, the spread of Christianity, the abolition of slavery, and the struggle for the merger of Kanyakumari District with Tamil Nadu. These events are presented in the novel as historical narratives. This article examines and explains their historical significance, fictional representations, and socio-political background.
தமிழ் நாவல் மரபில் வரலாறு என்பது நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது சமூக நினைவின் ஆவணமாகவும், அதிகார உறவுகளின் விமர்சனமாகவும், அடையாள அரசியலின் பதிவு முறையாகவும் விளங்குகிறது. பொன்னீலனின் மறுபக்கம் நாவல் இந்த வகையில் ஒரு முக்கியமான வரலாற்றுப் புனைவாகும். மண்டைக்காடு கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல், குமரி மாவட்டத்தின் இருநூறு ஆண்டுகால சமூக வரலாற்றை விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சாதி அமைப்பு, தோள்சீலைப் போராட்டம், வைகுண்டசாமியின் அய்யாவழி இயக்கம், கிறித்தவ மதப்பரவல், அடிமைமுறை ஒழிப்பு, கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு போராட்டம் போன்ற நிகழ்வுகள் நாவலில் வரலாற்றுப் பதிவுகளாக இடம்பெறுகின்றன. இக்கட்டுரை அவற்றின் வரலாற்றுத் தன்மை, புனைவுகள், சமூக அரசியல் பின்னணி ஆகியவற்றை ஆய்வு விளக்குகிறது.
Keywords
- Ponneelan
- Marupakkam
- Historical Record
- Mandaikadu Riot
- History of Kanyakumari District
- Ayyavazhi
- Upper Cloth Revolt
How to cite
Dr.S.Elamaran (2026). வரலாற்றியல் நோக்கில் பொன்னீலனின் மறுபக்கம் நாவல்: Historical Perspectives in Ponneelan's Marupakkam. Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(02), 19-26. https://doi.org/10.63300/tm12022026.02
References 10
- [1]. Kailasapathy, K. Tamil Novel Literature. Kalachuvadu Publications, 2018.
- [2]. ---. Tamil Novel Literature. Kumaran Publishers, 1999.
- [3]. Murugesapandian. Trends in Modern Fiction. New Century Book House, 2014.
- [4]. Muthumohan, N. “Ponneelan’s New Novel: Marupakkam.” Keetru Online Magazine, 24 June 2010.
- [5]. Paramasivan, Tho. Cultural Movements. Kalachuvadu Publications, 2014.
- [6]. Ponneelan. Marupakkam (The Other Side). New Century Book House, 2012.
- [7]. Ramanathan, Aaru. Historical Geography: Methodology – Introduction and Studies. Tamil U, 1988.
- [8]. Sreekumar, S. The Novel and Society. Suba Publications, 1992.
- [9]. Tamilavan. Recent Trends in Tamil Novel Writing. Sahitya Akademi, 2020.
- [10]. Thandayutham, R. Social Novels. Tamil Puthakalayam, 1975.
