- Article ID
- TAJP-2026-00046
- Received
- October 1, 2026
- Accepted
- October 4, 2026
- Published
- October 1, 2026
- Language
- Tamil
ஆய்வுச்சுருக்கம்
கல்வெட்டுகளில் ‘வரிவிதிப்பு’ என்பது, கடமை, இறை, அந்தராயம் (சிறு வரிகள்) என்று கூறப்படுகிறது. இவ்வரிவிதிப்பு அரசாங்க வருவாய்க்கான சுங்கக் கருவியாகப் பார்க்கப்படவில்லை, குடிகளின் நுகர்வுத் திறன் உற்பத்தியைப் பாதிக்காத வண்ணம் சமூக அற விழுமியங்களோடு பிணைக்கப்பட்ட ஓர் உயர் அறப்பண்பாட்டின் நிதிசார் பண்பாடாகக் கடமை (வரிகள்) இயங்கியதைக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகின்றது. விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் நிலையான வருவாயாக வரிகள் (கடமை) காணப்படாமல் நிலத்தின் விளைச்சலுக்கும் தன்மைக்கும் (கரிசல் நிலம்) ஏற்ப வரி செலுத்தியதை அறியமுடிகிறது. ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திட்ட கடமைகள் (வரி) நிலம் சார்ந்தும், தொழில் சார்ந்தும், வளமை (செல்வந்தர்கள்) சார்ந்தும், வணிகம் சார்ந்தும் விதிக்கப்பட்டிருக்கின்றன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தின் வரிசார்ந்த செய்திகள் தொன்மைக்காலச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி நின்றது என்பதை ஆய்ந்தறியும் நோக்கில் இவ் ஆய்வுக் கட்டுரை அமையப் பெறுகிறது.
Keywords: பண்பாடு மரபு கல்வெட்டு விருதுநகர் மாவட்டம் தொன்மை கடமை வரி பொருளாதாரம் சமூகம் நிலம் வணிகம்.
Full text (PDF)
How to cite
ர, நா., & ந, மு. . அ. (2026). கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 289–295. https://tamilmanam.in/journal-article/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/
ர, நாகலட்சுமி, and முனைவர் . அருள்மொழி ந. “கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி).” Tamilmanam International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, Oct 2026, pp. 289–295, https://tamilmanam.in/journal-article/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/.
ர, நாகலட்சுமி, and முனைவர் . அருள்மொழி ந. 2026. “கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி).” Tamilmanam International Research Journal of Tamil Studies 20 (01): 289–295. https://tamilmanam.in/journal-article/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/.
ர, நா. and ந, மு. . அ. (2026) ‘கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி)’, Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), pp. 289–295. Available at: https://tamilmanam.in/journal-article/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/.
ர நா, ந முஅ. கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி). Tamilmanam Int. Res. J. Tamil Stud. 2026;20(01):289-295. Available from: https://tamilmanam.in/journal-article/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/
நா. ர and மு. . அ. ந, “கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி),” Tamilmanam International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, pp. 289–295, Oct. 2026.
ர, நா., & ந, மு. . அ. (2026). கடமை (வரி) உணர்த்தும் பண்பாட்டு மரபுகள். (விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் வழி). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 289–295. https://tamilmanam.in/journal-article/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/This article is distributed under the terms of the CC BY 4.0 licence.
