Research ArticleVol. 12, No. 05 (October 2026), pp. 1–5CC BY 4.0

Trees and Biodiversity Ecological Relationships in Natrinai

  • Dr.ARULJOTHI B.Assistant professor, Department of Tamil, N.G.M. College, Pollachi., India
Download PDFRead onlineCite
0Views0Downloads0Citations
Article ID
TAJP-2026-00001
Received
September 27, 2026
Accepted
September 27, 2026
Published
October 1, 2026
Language
Tamil

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்களில் இயற்கை என்பது மனித வாழ்வின் பின்னணியாக மட்டுமன்றி, பிற உயிரினங்களுடன் தொடர்புடைய வாழ்வியல் அமைப்பாகவும் விளங்குகிறது. குறிப்பாக நற்றிணையில் இடம்பெறும் மரங்கள், தேனீக்கள், வண்டுகள், மந்திகள், யானைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இயற்கையில் உயிரினங்களுக்கிடையே நிலவும் தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன. இக்கட்டுரை நற்றிணையின் பாடல்களை முதன்மையாகக் கொண்டு மரங்களின் வாழிடப் பங்களிப்பு, உணவு வழங்கும் இயல்பு, உயிரினங்களின் சார்புநிலை மற்றும் மரங்களைப் பாதுகாக்கும் அறநெறி ஆகியவற்றை ஆராய்கிறது. இப்பாடல்களில் இடம்பெறும் இயற்கை வருணனைகளை நவீனச் சூழலியல் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, சங்ககால மக்களின் இயற்கை குறித்த நுண்ணறிவை வெளிப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

Keywords: நற்றிணை மரங்கள் பல்லுயிர்ச் சூழலியல் வேங்கை புன்னை உயிரினச் சார்புநிலை சூழலியல் அறம்.

Full text (PDF)

Read the full text · 5 pages

How to cite

B., D. (2026). நற்றிணையில் மரங்களும் பல்லுயிர்ச் சூழலியல் உறவுகளும். Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 1–5. https://tamilmanam.in/journal-article/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2/

BibTeXRISEndNote

This article is distributed under the terms of the CC BY 4.0 licence.