Research ArticleVol. 20, No. 01 (Oct 2026), pp. 242–249CC BY 4.0
Download PDFRead onlineCite
0Views1Download0Citations
Article ID
TAJP-2026-00053
Received
October 1, 2026
Accepted
October 4, 2026
Published
October 1, 2026
Language
Tamil

ஆய்வுச்சுருக்கம்

தமிழிலக்கிய வரலாறானது சங்க இலக்கியத்தில் தொடங்கி, பக்தி இலக்கியம், அற இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வளர்ந்து வந்தது. அத்தகைய வளர்ச்சியானது தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றில், நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், உரைநடை, கட்டுரைகள் என்ற அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது. அந்நிலையில் நாவல் என்ற வரிசையில், சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எழுதக்கூடிய, சமுதாயத்துடன் தொடர்புடைய வரலாறு, அரசியல், பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில் தலித் இன மக்கள் குறித்து எழுதப்பட்ட பாமாவின் படைப்புக்களின் வழி, தலித்தியமும் பற்றியும், அவர்களின் சாதித் தீண்டாமைகள் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப் படுகின்றது.

Keywords: பாமா தலித் தலித்தியம் தலித்திய பெண்கள் சாதித் தீண்டாமைகள் கருக்கு தழும்புகள் காயங்களாகி.

Full text (PDF)

Read the full text · 8 pages

How to cite

மா, மு. . (2026). பாமாவின் படைப்புகளில் சாதி தீண்டாமைகள். Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 242–249. https://tamilmanam.in/journal-article/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be/

BibTeXRISEndNote

This article is distributed under the terms of the CC BY 4.0 licence.