Research ArticleVol. 20, No. 01 (Oct 2026), pp. 267–275CC BY 4.0
  • பவுன் துரைச்சி பெபதிவு எண் :241112801005, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி., India
  • முனைவர். ரவி ஜேசுராஜ் சுஉதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி., India
Download PDFRead onlineCite
0Views1Download0Citations
Article ID
TAJP-2026-00049
Received
October 1, 2026
Accepted
October 4, 2026
Published
October 1, 2026
Language
Tamil

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சமூக அமைப்பையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதற்கான முதன்மையான இலக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றுள் புறநானூறு தமிழரின் புறவாழ்வை விரிவாகப் பதிவு செய்துள்ள குறிப்பிடத்தக்க நூலாகும். அரசியல், போர், வீரம், கொடை, விருந்தோம்பல், நட்பு, உறவு, உணவு, உடை, அணிகலன், கலை, இசை, புலவர் மரபு, சமூக உறவுகள், பெண்களின் பங்களிப்பு, ஈகை, மானம், புகழ் போன்ற பல்வேறு கூறுகள் புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெறுகின்றன. எனவே, புறநானூறு ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமன்றி, பழந்தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையை அறிய உதவும் சமூக வரலாற்று ஆவணமாகவும் விளங்குகிறது.
புறநானூற்றில் வெளிப்படும் விருந்தோம்பல், ஈகை, உணவுப் பண்பாடு, உடை மற்றும் அணிகலன், கலை மற்றும் இசை, புலவர் பண்பாடு, வீரப் பண்பாடு, பெண்களின் பண்பாட்டு நிலை, நட்பு மற்றும் உறவுமுறை, சமூக ஒற்றுமை, மனிதநேயம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஆகிய பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இவற்றின் வழியாகப் பழந்தமிழர் வாழ்வியலில் நிலவிய பண்பாட்டு நெறிகள் எவ்வாறு சமூக ஒழுங்கையும் மனித உறவுகளையும் பேணின என்பதும் விளக்கப்படுகிறது.

Keywords: சங்க இலக்கியம் பண்பாடு சமூக அமைப்பு வாழ்வியல் இயற்கை

Full text (PDF)

Read the full text · 9 pages

How to cite

பெ, ப. து., & சு, மு. ர. ஜே. (2026). புறநானூற்றில் பண்பாட்டு நெறிகள். Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 267–275. https://tamilmanam.in/journal-article/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

BibTeXRISEndNote

This article is distributed under the terms of the CC BY 4.0 licence.