Life and Living in the Letters of Vallikannan
- Article ID
- TAJP-2026-00006
- Language
- Tamil
ஆய்வுச்சுருக்கம்
வரலாற்றினைக் கட்டமைக்கும் முதன்மை சான்றாதரங்களாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓவியம், ஓலை, ஆவணம், கடிதங்கள் ஆகியவை திகழ்கின்றன. அவற்றுள் கடிதத் ஆவணங்களுக்குத் தனி இடம் உண்டு. அக்கடிதமானது தமிழில் மடல், முடங்கல், கடுதாசி போன்ற சொற்களால் அழைக்கப்பட்டு வருகின்றன. கடித இலக்கியம் அண்மைக்காலத்தில் தான் தனியொரு இலக்கிய வகையாக வளர்ச்சி பெற்றது. அன்றில் இருந்து இன்றைய அளவிலும் கடித இலக்கியமானது பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூறலாம். எண்ணற்ற புலவர்களும் , தலைவர்களும், புகழ்ப் பெற்ற அறிஞர்களும் இலக்கியம், சமுதாயம், வாழ்வியல், நினைவுகள், உறவுகள், பயணங்கள் போன்ற அரிய பல கடிதங்களை எழுதி உள்ளனர். அந்த வகைமையில் வல்லிக்கண்ணன் வாழ்நாள் முழுவதும் இலக்கியம் பற்றி பேசியும் எழுதியும் வாழ்ந்தவர். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் அரிய கையெழுத்துச் சுவடித்துறைச் சுவடி எண் 287 இல் இலக்கிய ஆளுமைகளின் கடிதங்கள் இடம் பெற்றுள்ளது அவற்றில் ஒன்று வல்லிக்கண்ணன் அவர்களின் கடிதம் ஆகும். வல்லிக்கண்ணனின் கையெழுத்துப் பிரதியில் (கடிதங்கள்) காணலாகும் வல்லிக்கண்ணனின் குடும்பம், சமுதாயம், தனிமனிதம், படைப்புலகம் முதலாவற்றை ஆராய்வது ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
Abstract
Inscriptions, copper plates, paintings, palm-leaf manuscripts, documents, and letters serve as the primary source materials that reconstruct history. Among these, letter documents hold a special place. In Tamil, these letters have been traditionally referred to by terms such as Madal, Mudangal, and Kadadhasi. It is only in recent times that epistolary literature (letter literature) has evolved into a distinct literary genre. From then until the present day, it can be said that letter literature has achieved immense growth. Countless poets, leaders, and renowned scholars have written many rare letters encompassing literature, society, lifestyle, memories, relationships, and travels. In this category, Vallikannan lived his entire life speaking and writing about literature.The letters of literary personalities are housed in manuscript number 287 of the Department of Rare Manuscripts at Tamil University, Thanjavur, and among them is a letter by Vallikannan. The objective of this research paper is to examine Vallikannan’s family, society, individuality, and his creative world as reflected in his handwritten manuscripts (letters).
Keywords: Vallikannan Epistolary Literature / Letter Literature Family Life Individual Life Social Life reative Life Willpower / Mental Fortitude Memories / Reminiscences
How to cite
சித்ரா, சி., சுவடி, அ. கை., & ஆதித்தன், த. (2026). வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல். Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(06), 8–15. https://tamilmanam.in/journal-article/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/
சித்ரா, சி., et al. “வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல்.” Tamilmanam International Research Journal of Tamil Studies, vol. 12, no. 06, September 2026, pp. 8–15, https://tamilmanam.in/journal-article/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/.
சித்ரா, சி., அரிய கையெழுத்துச் சுவடி, and த. ஆதித்தன். 2026. “வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல்.” Tamilmanam International Research Journal of Tamil Studies 12 (06): 8–15. https://tamilmanam.in/journal-article/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/.
சித்ரா, சி., சுவடி, அ. கை. and ஆதித்தன், த. (2026) ‘வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல்’, Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(06), pp. 8–15. Available at: https://tamilmanam.in/journal-article/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/.
சித்ரா சி, சுவடி அகை, ஆதித்தன் த. வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல். Tamilmanam Int. Res. J. Tamil Stud. 2026;12(06):8-15. Available from: https://tamilmanam.in/journal-article/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/
சி. சித்ரா, அ. கை. சுவடி, and த. ஆதித்தன், “வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல்,” Tamilmanam International Research Journal of Tamil Studies, vol. 12, no. 06, pp. 8–15, Sep. 2026.
சித்ரா, சி., சுவடி, அ. கை., & ஆதித்தன், த. (2026). வல்லிக்கண்ணன் கடிதங்களில் வாழ்வியல். Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(06), 8–15. https://tamilmanam.in/journal-article/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/This article is distributed under the terms of the CC BY 4.0 licence.
