தேன்கிண்ணம் கவிதையில் இறையும் இயற்கையும்

Authors

  • மோனிகா காந்தி மோ முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி India Author
  • வைடூரியம்மாள் பா உதவிப்போராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி India Author

Abstract

அறிஞர் சூ.செல்லப்பா ஓர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியாற்றியபோது பல கவிதை நூல்களைப் படைத்துள்ளார். “தேன் கிண்ணம்” என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுதியில் பல பாடு பொருள்களைக் கவிதையாக்கியுள்ளார். அவற்றில் இறை, இயற்கை இவ்விரண்டைப்பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.படைப்பாளி, ஏராளமான கவிதை நூல்களையும், மொழி பெயர்ப்புக் கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் உருவாக்கியிருந்தாலும் “தேன்கிண்ணம்” எனும் கவிதை நூல் மட்டுமே இதன் ஆய்வு எல்லையாக அமைகின்றது.இயற்கையைப் பற்றிய கவிதையில் மனித இனத்திற்கு மட்டுமல்லாது எல்லா உயிர்களுக்கும் பயன் அளிக்கும் தன்மையையும் கடவுள் பற்றிய புரிதலும் இவ்ஆய்வின் பயனாகக் கொள்ளப்படுகின்றது.

Keywords:

இறை, இயற்கை, கவிதை, இயற்கையின் கொடை

Downloads

Download data is not yet available.

Downloads

Published

10/01/2026

How to Cite

தேன்கிண்ணம் கவிதையில் இறையும் இயற்கையும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 57-62. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/726

Similar Articles

1-10 of 527

You may also start an advanced similarity search for this article.