சோ தர்மனின் சூல் நாவல் கூறும் 'கிராம வாழ்வியல்'

Authors

  • கலா கோபி க இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில் India Author

Abstract

சோ தர்மன் ஐயா படைத்த சூல் நாவலில் பண்பாட்டுக் கூறுகளை இக்கட்டுரை ஆராய்கிறது .வேளாண் தொழிலில் விதை பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளது .கடலை விதை ,வற்றல் விதை , பருத்திவிதை மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் உரம் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது

Keywords:

விதைகள், கடலை விதை, வற்றல் விதை, பருத்தி விதை, உரம்

Downloads

Download data is not yet available.

References

நூல். :சூல் ஆசிரியர்: சோ தர்மன் பதிப்பு : 5 ... 2016. வெளியீடு : அடையாளம் பதிப்பகம்.

நூல் : திருமலை முருகன் பள்ளு ஆசிரியர் பெரியவன் கவிராயர் பதிப்பு: சக்தி காரியாலயம், சென்னை. பதிப்பு ஆண்டு:1944

நூல்: தமிழ் இலக்கிய வரலாறு ஆசிரியர்: கீ ராஜா பதிப்பகம் :நீர் செஞ்சுரி புக் ஹவுஸ் ஆண்டு. : 2017 அம்பத்தூர், 908.

Downloads

Published

10/01/2026

How to Cite

சோ தர்மனின் சூல் நாவல் கூறும் ’கிராம வாழ்வியல்’. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 1-5. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/742

Similar Articles

21-30 of 524

You may also start an advanced similarity search for this article.