Abstract
கரிசல் இலக்கிய படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பூமணி ஆவார். அவரது படைப்புகளில் எதார்த்த வாழ்வியல் மையம் கொண்டுள்ளன. பசி, தாகம், வறுமை, தண்ணீர்த் தட்டுப்பாடு, விவசாயத்தின் நிலையற்ற தன்மை ஆகியவை இந்த சமூக அவலத்தின் பல்வேறு முகங்களாக அமைகின்றன. இவை மிகைப்படுத்தப்பட்ட பரிதாபக் காட்சிகளாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையின் இயல்பான நிகழ்வுகளாகக் கதைகளில் இடம்பெறுகின்றன. இதனால் பூமணியின் சிறுகதைகள் கரிசல் மக்களின் துன்பத்தைப் பதிவு செய்வதோடு, அவர்களின் உழைப்பு, மன உறுதி, மண்ணுடனான உறவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கரிசல் நில மக்களின் வாழ்வியலை சிறுகதைகளில் பூமணி பதிவு செய்யும் பாங்கினை எடுத்துரைப்பதாக கட்டுரை அமைகிறது.
Full text
Read the complete article on this page, or download the PDF.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
2 references- வாழ்வியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- பூமணி சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம்