Abstract

சமூகம் என்பது மாறுபட்ட குணங்களை உடைய பல்வேறு மாந்தர்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அமைப்பாகும். ஒரு சமூகம் என்பது குறிபபிட்ட சில காலத்தில் மட்டுமே நிலைபெறும். அக்காலத்திறகுப் பிறகு இன்னொரு சமூகம் உருவாகும். இதனால், சமூகங்கள் காலந்தோறும் வேறுபடுதலை அறியலாம். சங்ககாலச் சமூகம் என்பது வேறு, இடைக்காலச் சமூகம் என்பது வேறு. பிற்காலச் சமூகம் என்பது வேறு. இச்சமூகங்களின் நிலைகளை அவ்வக்காலங்களில் தோன்றிய பலதிறப்பட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்கள் வழி, இன்ன காலத்தில் இன்ன சமூகம் இவ்வாறிருந்தது என்பதைத் தெரிந்து கொளள முடிகிறது. பழைய இலக்கியவகைகளே அன்றி, நவீன இலக்கியவகையான புதினமும் எழுதப்பட்ட காலத்துச் சமூகநிலையை எடுத்துக்காட்ட முறபடுகிறது. அவ்வகையில், சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளின்வழிப் புலனாகும் வெவ்வேறு சமூக வாழ்க்கை மற்றும் அவற்றின் நிலைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Views & downloads

050100150200Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 174 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 6 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1746
  • Article views
  • Full-text downloads

References

11 references
  1. கலைக் களஞ்சியம் தொகுதி,ப.477
  2. மேலது, ப.489
  3. அ.மு.பரமசிவானந்தம்,-சமுதாயமும் பண்பாடும், பக்-24
  4. மு.வரதராசானார், இலக்கியத் திறன், பக்-44
  5. சு.தமிழ்ச்செல்வி, ஆறுகாட்டுத்துறை, பக்-50
  6. மேலது, பக்-9-10
  7. மேலது, பக்-105
  8. மேலது, பக்-44
  9. மேலது, பக்-26
  10. மேலது, பக்-28
  11. மேலது, பக்-43

How to Cite

சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 129-135. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/782

Similar Articles

281-290 of 595

You may also start an advanced similarity search for this article.