Abstract
இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில வட்டாரத்தின் நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்து ஆராயப்படுகிறது வாய் மொழியாக மரபுகள் எவ்வாறு மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன என்பதை விளக்குவது முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக கையாண்டு ஆய்வு முறைகள் மற்றும் அதன் முடிவுகள் சுருக்கமாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. முன்னுரை: மனித நாகரீகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே நாட்டுப்புற வழக்காலும் தோன்றி விட்டன. வாய்மொழியாகவும் பார்த்து செய்தல் மூலம் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் தலைகள் பாடல்கள் சடங்குகள் கவிதைகள் பழமொழிகள் போன்ற அனைத்தும் நாட்டுப்புறவியல் எனப்படும். இக்கட்டுரையின் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறத
Views & downloads
- Article views
- Full-text downloads
References
5 references- சக்திவேல். சு - நாட்டுப்புற இயல் ஆய்வு மாணிக்கவாசகர் பதிகம்.
- இ.ராமநாதன்.ஆறு - நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்.
- லூர்து.தே - நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள்.
- பேராசிரியர். மு. சண்முகம் பிள்ளை - தொல்காப்பியம் பொருளதிகாரம் (இளம்புரணர் உரை )முல்லை நிலையம் சென்னை - 17.
- உரையாசிரியர் முனைவர். அ. விசுவநாதன் தலைமை பதிப்பாசிரியர். முனைவர் அ.மா. பரிமணம். முனைவர். கு.வெ.பாலசுப்பிரமணியன் - புறநானூறு (மூலமும் உரையும்) நியூ சென்சுரி புக் ஹவுஸ் சென்னை -98.