Abstract

“தெருக்கூத்தும் பாரதமும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கோண்டு தலைப்பின் எக்காரணியும் விடுபடாமல் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை முழுவதும் இத்தலைப்புத் தொடர்பாக எழுதப்பட்டுள்ளதால் வெளியிலிருந்து சான்றாதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது கட்டுரையில் வரும் தெருக்கூத்துப்பற்றியக் கருத்துக்களும், தெருக்கூத்துக் கலைஞர்கள் கூறும் கதைகளும், பாரதமும் பற்றிய கதைகளும், கருத்துக்களும், தெருக்கூத்தும் பாரதமும் பற்றிய இயல்புகளும,; தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரையின் முடிவில் தொகுப்புரையும், முடிவுரையும் அதன் பிறகு தெருக்கூத்தும், பாரதமும் பற்றிய ஆதாரங்கள் அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Views & downloads

0102030Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 29 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 4 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep294
  • Article views
  • Full-text downloads

References

3 references
  1. 1. அ. அறிவுநம்பி, தமிழகத்தில் தெருக்கூத்து, அமுதன் நூலகம், காரைக்குடி, பதிப்பு-1986.
  2. 2. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், குகன் பதிப்பகம், பதிப்பு-1995.
  3. 3. முனைவர். சு. இராசரத்தினம், தெருக்கூத்து, காவ்யா வெளியீடு, சென்னை.

How to Cite

தெருக்கூத்தும் பாரதமும்: Street theatre and the Mahabharata. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 205-213. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/825

Similar Articles

1-10 of 583

You may also start an advanced similarity search for this article.