Abstract

எல்லா ஊடகங்களையும் விட மொழியானது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. மொழி என்பது, ஒருவர் அறிந்துள்ள வார்த்தைகளைத் தான் வாழும் இடச்சூழலுக்கேற்ப பிறருடன் பகிர்ந்து கொள்வது என்பதாகும். தமிழ் இலக்கிய மொழி நடையில் தலித் இலக்கிய வரவால், புதியதாய் ஒரு வடிவம் தோன்றியுள்ளது. தலித் இலக்கியம் என்பதே எதிர்ப்பிலக்கியம் என்று கூறப்படுகிறது. ஒரு படைப்பிற்கு இலக்கியத்தகுதி வழங்குவதில் மொழிநடை இன்றியமையாப் பங்காற்றுகிறது. இன்று தலித் இலக்கியங்கள் தங்களுக்கென்று புதிய மொழிநடையை உருவாக்கிக் கொண்டுள்ளது. எளிமையும், சுவையும், தெளிவும், சுருக்கமும் ஒருங்கே காணப்பட்டு எல்லாருக்கும் புரியும் வகையில் அமையும் நடையே சிறப்பான நடையாகும். ஒரு படைப்பாளனின் தனித்தன்மையைக் காட்டுவது அவனது படைப்பின் மொழி நடையேயாகும். இத்தகைய இயல்பின்படி சமகால படைப்பாளர் பாமா, தன்னுடைய படைப்புக்களில் கையாளும் மொழிநடையைக் குறித்து இக்கட்டுரையில் ஆராயமுடிகின்றது.

Views & downloads

050100150200Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 170 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 4 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1704
  • Article views
  • Full-text downloads

References

9 references
  1. தழும்புகள் காயங்களாகி, 2004, பாமா, விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், இரண்டாம்பதிப்பு.
  2. ஒரு தாத்தாவும் எருமையும், 2010, பாமா, விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், இரண்டாம்பதிப்பு.
  3. தலித் அரசியல், 2002, விழி. பா. இதயவேந்தன், காவ்யா வெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு.
  4. பொற்கோ கவிதைகள், 1987, பொன்.கோதண்டராமன், தமிழன் நூலகம், சென்னை, முதற்பதிப்பு.
  5. தலித்தியம் : இயக்கமும், இலக்கியமும் (தலித்திய கட்டுரைகள்), 2004, அ. சஜன், காலசகம் வெளியீடு, நாகர்கோவில், முதற்பதிப்பு.
  6. ஒப்பியல் மொழிநூல், 1965, தேவநேயப் பாவாணர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு.
  7. பெண் மொழி இயங்கியல், 2010, மகாராசன், தோழமை வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு.
  8. மு.வ.வின் நாவல்களில் சமுதாய மறுமலர்ச்சியின் தாக்கம், 1988, ந. பிச்சமுத்து, சக்தி புத்தக நிலையம், சென்னை, முதற்பதிப்பு.
  9. தலித்திய விமர்சனக் கட்டுரைகள், 2005, ராஜ்கௌதமன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், முதற்பதிப்பு.

How to Cite

பாமாவின் படைப்புகளில் தலித்திய மொழி. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 151-158. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/765

Similar Articles

1-10 of 595

You may also start an advanced similarity search for this article.