சுருக்கம்

ஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை தமிழ் இலக்கிய பயணத்தில் நாம் காணமுடிகின்றது. இதன் ஒரு முகமாக தலித் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்நிலை, அதன் மீது எழும் விமர்சனத்தை மையமாக கொண்டு இவ்விமர்சனத்திற்கு தென்மாவட்டப் படைப்பாளிகள், இலக்கிய திறனாய்வாளர்கள் பங்களிப்பு குறித்து ஆராய்வதை நோக்கமாக கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.

Views & downloads

050100150அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 134 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 9 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1349
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

8 references
  1. டி. தர்மராஜ் - நவீன தமிழ்ச் சூழலில் தலித் எழுத்து அரசியல் செப் 2009- ப.32
  2. தே. ஞானசேகரன் -தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக் 17
  3. டி. தர்மராஜ் - நவீன தமிழிச் சூழலில் தலித் எழுத்து அரசியல் புதுவிசை இதழ் ஜீலை - செப் 2009 பக். 39
  4. தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.97
  5. ஸ்பார்க் மாரிக்குமார் தலித் என்கிற அடையாளம் யாருக்கு வாழ்வளிக்கிறது? யார் வாழ்வை அழிக்கிறது பக்.25
  6. தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.114
  7. புது விசை செப் - 2009
  8. தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் டாக்டர் தே. ஞானசேகரன் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை மதுரை 625 020.

மேற்கோள் காட்டுவது எப்படி

நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 11-14. https://doi.org/10.63300/82jqqz02

ஒத்த கட்டுரைகள்

593-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.