சுருக்கம்
தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான முதன்மையான ஆதாரங்களில் தொல்லியல் அகழாய்வுகள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற புழங்கு பொருட்கள், நாணயங்கள் போன்ற எழுத்து ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, தொழில், உணவு, குடியிருப்பு, இறப்பு மரபு, வணிகம், கைவினை, எழுத்தறிவு ஆகியவற்றை நேரடியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தொல்லியல் தளங்களான ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புழங்கு பொருட்களைச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிடும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
6 references- தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு.
- தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - முனைவர் கா. ராஜன்.
- ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் - கோ. உத்திராடம்.
- இலக்கிய இனவரைவியல் - முனைவர் ஞா. ஸ்டீபன்.
- ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை - நிவேதிதா லூயிஸ்.
- வைகை நதி நாகரிகம் - சு. வெங்கடேசன்.