சுருக்கம்

மனிதர்களுக்கிடையே கருத்து, உணர்வு, அனுபவம், அறிவு ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வதற்கு முதன்மையான கருவியாக மொழி விளங்குகின்றது. தகவல் தொடர்பு என்பது ஊடகங்களின் வழியாக மட்டுமே நிகழ்வதல்ல. மனிதர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மொழியும் ஒரு முக்கியமான தகவல் தொடர்புச் சாதனமாகத் திகழ்கின்றது. அந்த வகையில் மலர்வதியின் படைப்புகளில் இடம்பெறும் பேச்சு வழக்குச் சொற்கள், உரையாடல்கள் மற்றும் வட்டார மொழிச் சொற்கள் ஆகியவை தகவல் தொடர்பியல் நோக்கில் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. குறிப்பாக, மொழி மனிதர்களின் கருத்துகள், உணர்வுகள், வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளும் தகவல் தொடர்புச் சாதனமாகச் செயல்படுகிறது என்பதை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாக அமைகின்றது.

மேற்கோள்கள்

9 references
  1. மலர்வதி – தூப்புக்காரி, மதி வெளியீடு, வெள்ளிக்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். ஐந்தாம் பதிப்பு: 2014.
  2. காத்திருந்த கருப்பாயி, கிழக்கு பதிப்பகம், 177, அம்பாள் பில்டிங், இராயப்பேட்டை, சென்னை – 600 014. முதற் பதிப்பு: 2017.
  3. அண்டியாபீசு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோயில் – 629 001. முதற் பதிப்பு: 2024.
  4. சுப்பிரமணியன், ச.வே. – கலித்தொகை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு: 2011.
  5. குறுந்தொகை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு: 2010.
  6. நற்றிணை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு: 2010.
  7. புறநானூறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு: 2011.
  8. கிருட்டிணசாமி, வெ. – தகவல் தொடர்பியல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்னை. முதற் பதிப்பு: 1991.
  9. பேச்சிமுத்து, கரு. – திருக்குறள் மற்றும் ஏழினந்தமிழ், அகரூர் கல்வி அறக்கட்டளை, 3, திருவள்ளுவர் தெரு, குமரேசபுரம், திருச்சி – 620 013.

மேற்கோள் காட்டுவது எப்படி

மலர்வதியின் படைப்புகளில் தகவல் தொடர்பியல். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 82-88. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/836

ஒத்த கட்டுரைகள்

120-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.