சுருக்கம்
தமிழ் செவ்விலக்கியங்களில் காப்பியக் காலத்தின் விடியலாக விளங்கும் சிலப்பதிகாரம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட ஒப்பற்ற கலைக்களஞ்சியமாகும். வாழ்வியல் அமையங்கள், அரசியல் அறம், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றோடு பண்டைய தமிழர்களின் தொடர்புச் செழுமையையும் இக்காப்பியம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
இவ்வாய்வுக் கட்டுரை, நவீன தகவல் தொடர்புச் கோட்பாடுகளின் (Modern Communication Theories) பின்னணியில் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் தகவல் பரிமாற்ற முறைகள், தூது உத்திகள், முரசறைதல், சைகை மற்றும் குறியீட்டு மொழிகள், ஊடகக் கருவிகள், மற்றும் அறவியல் சார்ந்த தகவல் தொடர்புக் கூறுகளை விரிவாகவும் சான்றுகளோடும் ஆராய்கிறது.
மேற்கோள்கள்
6 references- இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் (உவே. சாமிநாதையர் உரைத் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
- சிவத்தம்பி, கா., பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், மக்கள் வெளியீடு, சென்னை.
- பிள்ளை, கே. கே., தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
- வரதராசன், மு., சிலப்பதிகாரக் கட்டுரைகள், பாரி நிலையம், சென்னை.
- Lasswell, Harold D., The Structure and Function of Communication in Society, Mass Communications, University of Illinois Press, 1948.
- Schramm, Wilbur., Mass Media and National Development, Stanford University Press, 1964.