சுருக்கம்
திருக்குறள் தகவல் தொழில்நுட்பம் என்ற சொல்லையோ கணினியையோ அறியாத காலத்தில் எழுந்த நூல். ஆயினும் தரவு, அறிவு, தகவல் மதிப்பீடு, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, தகவல் பாதுகாப்பு, பணிப் பகிர்வு ஆகிய தகவல் யுகத்தின் அடிப்படைக் கருத்துகளுடன் பொருந்தும் சிந்தனைகள் அதில் உள்ளன. அத்தகைய குறட்பாக்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்கிறது. திருவள்ளுவர் தொழில்நுட்பத்தைக் கூறினார் என்பதல்ல அவரது நெறிகள் தகவல் யுகத்திற்கும் வழிகாட்டுகின்றன என்பதே இதன் முடிவு.
திறவுச்சொற்கள்
மேற்கோள்கள்
4 references- பரிமேலழகர், திருக்குறள் மூலமும் உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18. பதிப்பு.2007.
- வரதராசனர்.மு, திருக்குறள் தெளிவுரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18. பதிப்பு.1965.
- நெடுஞ்செழியன். இரா, திருக்குறள் தெளிவுரை, நாவலர்
- நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18, ஐந்தாம்பதிப்பு -2011.