சுருக்கம்

தகவல் தொடர்பு (communication) என்பது ஒருவர் தன்னுடைய எண்ணங்களையும் நோக்கங்களையும் மற்றொருவருக்குத் தெரிவிப்பது. தகவல் பரிமாற்றம் மனித குலம் தோன்றியது முதலில் இருந்து வந்துள்ளது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தகவல் பரிமாற்றமும் ஒன்றாகும். மனித சமூகத்தின் வளர்ச்சியில் தகவல் தொடர்பும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தகவல் தொடர்பு பேச்சு மொழி வழி மட்டுமே நடப்பதில்லை. வார்த்தைகளற்ற உடல் மொழி (Body language) வழியாகவும் நடைபெறுகிறது. ‌ இதனை குறுந்தொகை எவ்வாறு பதிவு செய்துள்ளன என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Views & downloads

035810அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 10 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 2 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்102
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

4 references
  1. வெள்ளைவாரணன்(உ.ஆ),தொல்காப்பியம்உரைவளம் பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1986
  2. குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2019
  3. தி. வே. கோபாலையர், தமிழ் இலக்கணப் பேரகராதி, தமிழ் மண் பதிப்பகம், 2005
  4. மா. சு. திருமலை, தமிழ் நாவல்களில் உடல் மொழி, இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனம், மைசூர், 1987

மேற்கோள் காட்டுவது எப்படி

அகப்பொருள் மரபில் பெண்ணின் உடல்மொழி: குறுந்தொகையை முன்வைத்து. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 32-37. https://doi.org/10.63300/3kab2f41

ஒத்த கட்டுரைகள்

103-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.