சுருக்கம்
தனிமனிதன் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ அவனுக்குச் செய்திப்பரிமாற்றம் தேவையாகின்றது. தொடக்க காலத்தில் மனிதன், மொழி தோன்றும் முன்பு ஒலிகள், மணியடித்தல், பறையறைதல், புகையெழுப்புதல், தீயம்புகளை வானத்தில் எறிதல், வண்ணங்கள், சைகைகள், கூவியழைத்தல் போன்றவற்றின் வாயிலாகத் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தத்தமது செய்திகளைத் தெரிவித்துள்ளான். காலப்போக்கில் மொழிவழிச் செய்திகளை அறிவிக்கக் கற்றுக் கொண்டான். செய்திப் பரிமாற்றக் கருவியின் முன்னோடியே ஒரு மனிதனின் உடலசைவுகளும் மெய்ப்பாடுகளுமே ஆகும். இவற்றின் வாயிலாக கலித்தொகையில் இடம்பெற்றுள்ள மொழிசாரா செய்திப்பரிமாற்ற முறைமைகளைப் பற்றி ஆய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
திறவுச்சொற்கள்
மேற்கோள்கள்
7 references- தமிழ் - ஆங்கில அகராதி, 1988, ப.211
- வெ.கிருட்டிணசாமி, தகவல் தொடர்பியல், 1992, ப.3
- இரா.ரம்யா மகேஸ்வரி, இலக்கிய மலர்கள், ப.12
- வெ.நல்லதம்பி, தமிழர் வாழ்வில் தகவலியல், ப.119
- தொல்.பொருள்.களவு., நூ.5
- தொல்.மெய்., நூ.4
- தொல்.மெய்., நூ.5