சுருக்கம்

"அமைப்பியல் ஆய்வின் (structural analysis) ஒரு பகுதியாக விளங்கும் இருமை எதிர்வுகள் (binary oppositions), செய்யுள்களில் காணப்படும் சூழல்களையும் கருப்பொருள்களையும் வேறுபடுத்தி அறிய உதவுகின்றன; இதன் மூலம், செய்யுளின் பொருண்மைத் தளத்தைப் (semantic dimension) புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன. இதன் அடிப்படையில், இக்கட்டுரையானது சங்க இலக்கிய நூலான குறுந்தொகையில் காணப்படும் பல்வேறு திணைப் பாடல்களுள் ஒன்றான உடன்போக்கு (elopement) தொடர்பான பாடல்களில் இடம்பெற்றுள்ள இருமை எதிர்வுகளை ஆராய்கிறது. இதனை ஆராய்வதன் மூலம், குறிப்பிட்ட திணைப் பாடல்களுக்குள் இருமைகளின் அமைப்பையும், அவை பயன்படுத்தப்பட்டுள்ள முறைகளையும் அடையாளம் கண்டு வெளிப்படுத்த முடியும்."

மேற்கோள்கள்

15 references
  1. 1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, Cre – A, சென்னை: 2020.
  2. 2. குளோறியா சுந்தரமதி.இலா., பகுப்பாய்வு நெறியில் சங்க இலக்கியம், உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம், சென்னை:1987
  3. 3. கோவிந்தராச முதலியார்.கா.ரா., நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் பழைய உரையுடன், கழக வெளியீடு, சென்னை:1998
  4. 4. சண்முகம்பிள்ளை.மு., குறுந்தொகை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்:1985.
  5. 5. சாமிநாதையர்.உ.வே., குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா. நூல் நிலையம், சென்னை:2020.
  6. 6. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும். அடையாளம் பதிப்பகம், திருச்சி:2019.
  7. 7. தமிழவன், பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2009
  8. 8. நடராசன்.தி.சு., திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை:2016.
  9. 9. பக்தவச்சல ரெட்டி, என். (பொதுப்பதிப்பாசிரியர்), நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம், 2003.
  10. 10. பஞ்சாங்கம்.க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம்-அகரம் வெளியீடு, தஞ்சாவூர்:2016.
  11. 11. பாலசுந்தரம்.ச., தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி காண்டிகையுரை (தொகுதி-3, பகுதி-1), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்:2012.
  12. 12. பாலசுந்தரம்.ச., தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி காண்டிகையுரை (தொகுதி-3, பகுதி-2), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்:2012.
  13. 13. ராஜா.மு., உள்ளடக்கவியல் நோக்கில் குறுந்தொகை உடன்போக்குப் பாடல்கள், நவீனத் தமிழாய்வு (தொகுதி – 13, எண்.4), இராஜா பப்ளிகேஷன்ஸ் திருச்சிராப்பள்ளி: 2025
  14. 14. விஷ்ணுகுமாரன், புறநானூற்றுப் பாடல்களில் இருமை – எதிர்வு அமைப்பு, நவீன இலக்கியக் கோட்பாட்டு நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள், தமிழ்த்துறை, சிக்கய நாயக்கர் கல்லூரி, ஈரோடு: 2014.
  15. 15. TAMILVU.ORG

மேற்கோள் காட்டுவது எப்படி

இருமை எதிர்வு நோக்கில் குறுந்தொகை உடன்போக்குப் பாடல்கள்: Kurunthokai elopement poems from a dual opposition perspective. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 254-270. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/853

ஒத்த கட்டுரைகள்

596-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.