Abstract

சாதி இந்திய பண்பாட்டின் நிறுவனமாக உள்ளது. இங்கு புனிதம்X தீட்டு, மேல்X கீழ் என்பது இயல்பாக இருக்கிறது. சாதிய, பாலின ஒடுக்குமுறை பெண்ணைச் சொத்தாக பார்க்கிறது. அதனைப் பெருமையாகக் கருதும் போக்கு உள்ளது.அது பெருமை அல்ல ஆணவம் என்று மறுக்கும் சிறுகதைகளை 'செவ்வருக்கை'தொகுப்பு. இந்திய சமூகம் பெண்ணை எவ்வளவு அடிமைப்படுத்தி கொலையும் தற்கொலையும் செய்திருக்கிறது. செய்ய வைத்திருக்கிறது என்பதற்கு 'சுதாரி' '-கன்னிக்குழி 'சிறுகதைகள் காட்டுகின்றன. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கும் கழக கட்சிகள் இந்திய சமூக அமைப்பின் சாதிய படிநிலையைத் தக்க வைததக்க வைத்திக்கும் ஆணவத்தை 'சாதி நாற்காலி ''கழக காவலர் 'விருது கதைகள் சுட்டுகின்றன. இந்தியாவில் சாதி பண்பாட்டு ஒழுக்கமாகவும் பண்பாடும் ஒழுக்கமும் கூட சாதியாலும் கட்டமைக்கப்பட்டிருப்பதை 'நாசுவம் 'கதை சொல்கிறது .சாதியும் மதமும் சாதியும் வர்க்கமும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத போதைப் பொருளாக சாதி இங்கு இயல்பாகஇருக்கிறது. சாதி ஒழிப்பு போராட்டத்தில் இலக்கியத்திற்கான பங்காக 'செவ்வருக்கை'யை எம்.எம்.தீம் படைத்திருக்கிறார். நெல்லை மாவட்ட படைப்பாளியான இவர் நெல்லையை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சாதி ஆணவம் எவ்வாறு ஒருமைப்பாட்டுடன் செயல்படுகிறது என்பதை ஆவண படுத்துகிறார்.

Views & downloads

050100150Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 127 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 5 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1275
  • Article views
  • Full-text downloads

How to Cite

சாதி ஆணவத்தின் ஆவணம்- செவ்வருகை. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 113-117. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/780

Similar Articles

1-10 of 595

You may also start an advanced similarity search for this article.