தமிழின் தொன்மையும் பன்முகத் தன்மையும் – பன்னாட்டுக் கருத்தரங்கம் 2027 | கட்டுரை அழைப்பு
தமிழ் ஆய்வாளர்களுக்கு ஒரு பன்னாட்டு மேடை தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2027 – “தமிழின் தொன்மையும் பன்முகத் தன்மையும்” என்ற பொருண்மையில் 21 ஜனவரி 2027 (வியாழன்) அன்று நடைபெறுகிறது. பொறையார் தரங்கைப் பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் தமிழ்த்துறையும், தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழும் இணைந்து இந்த ஒரு நாள் கருத்தரங்கத்தை நடத்துகின்றன. கட்டுரை அனுப்ப இறுதி நாள் 20 டிசம்பர் 2026. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள்…