இதழ் நெறிமுறைகள் Journal Policies

தமிழ்மணம் இதழின் அனைத்து நெறிமுறைகளும் ஒரே இடத்தில். இதழ் COPE அடிப்படை நடைமுறைகளையும், அறிவியல் வெளியீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நடைமுறைக்கான கொள்கைகளையும் பின்பற்றுகிறது.

All of Tamilmanam’s policies in one place. The journal follows the COPE Core Practices and the Principles of Transparency and Best Practice in Scholarly Publishing.

திறந்த அணுகலும் உரிமமும் Open access and licensing

திறந்த அணுகல் அறிக்கை Open Access Statement

வெளியான நாளிலிருந்தே CC BY 4.0 உரிமத்தில் படிக்கவும் மறுபயன்படுத்தவும் இலவசம். Free to read and reuse under CC BY 4.0 from publication, with no embargo.

பதிப்புரிமையும் உரிமமும் Copyright and Licensing

பதிப்புரிமை கட்டுரையாளருக்கே; CC BY 4.0. Authors hold copyright; articles are published under CC BY 4.0.

சுயக் காப்பகக் கொள்கை Self-Archiving and Repository Policy

எந்தப் பதிப்பையும் எந்தக் களஞ்சியத்திலும் காத்திருக்காமல் பகிரலாம். Any version may be shared in any repository, without waiting.

காப்பகக் கொள்கை Archiving Policy

கட்டுரைகளும் மீதரவும் நீண்டகாலம் பாதுகாக்கப்படும் முறை. How articles and metadata are preserved for the long term.

பதிப்பு நடைமுறை Editorial process

மதிப்பாய்வு முறை Peer Review Process

குறைந்தது இரு வல்லுநர்களின் இருதரப்பு மறைவு மதிப்பாய்வு; முதல் முடிவு சுமார் 1–2 வாரங்களில். Double-blind review by at least two experts; first decision in about 1–2 weeks.

வெளியீட்டு அறநெறி Publication Ethics and Malpractice Statement

COPE வழியில் இதழாசிரியர், மதிப்பாய்வாளர், கட்டுரையாளர், வெளியீட்டாளர் கடமைகள். Duties of editors, reviewers, authors and publisher, following COPE.

கருத்துத் திருட்டுத் தடுப்புக் கொள்கை Plagiarism Policy

ஒவ்வொரு சமர்ப்பிப்புக்கும் ஒப்புமைச் சோதனை; கருத்துத் திருட்டும் இருமுறை வெளியீடும் கையாளப்படும் முறை. Similarity screening of every submission, and how plagiarism and duplicate publication are handled.

புகார்களும் மேல்முறையீடுகளும் Complaints and Appeals

முடிவை மேல்முறையீடு செய்யவும் புகார் அளிக்கவும் வழி. How to appeal a decision or raise a complaint.

ஆய்வு நேர்மை Research integrity

ஆசிரியர் தகுதியும் செயற்கை நுண்ணறிவும் Authorship, Contributorship and AI

ஆசிரியர் தகுதி, பங்களிப்பு அறிக்கை, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை வெளிப்படுத்துதல். Authorship criteria, contributor statements and disclosure of AI use.

முரண்படும் நலன்கள் Conflicts of Interest

கட்டுரையாளர், மதிப்பாய்வாளர், ஆசிரியர் தெரிவிக்க வேண்டியவை. What authors, reviewers and editors must declare.

ஆய்வு அறநெறியும் இசைவும் Research Ethics and Consent

களஆய்வு, நேர்காணல்களுக்கு இசைவு; தகவலாளர்களுக்கு உரிய மதிப்பு; சுவடி, படங்களுக்கு அனுமதி. Consent for fieldwork and interviews, credit to informants, and permission for manuscripts and images.

மூலங்களும் தரவுப் பகிர்வும் Sources and Data Availability

பயன்படுத்திய பதிப்புகளைக் குறிப்பிடுதல்; களத் தரவு, ஒலிப்பதிவுகள், தரவுத்தொகுப்புகளை இயன்றவரை பகிர்தல். Cite the editions used, and share field data, recordings and corpora where possible.

திருத்தமும் திரும்பப் பெறுதலும் Corrections, Retractions and Withdrawals

திருத்தங்கள், கவலை அறிவிப்புகள், திரும்பப் பெறுதல், விலக்கிக்கொள்ளுதல். Corrections, expressions of concern, retractions and withdrawals.

இதழ் The journal

உரிமையும் நிதி ஆதாரமும் Ownership, Management and Funding

NGM கல்லூரியின் உரிமையும் நிதியும்; ஆசிரியர்கள் தனித்து முடிவெடுப்பர். Owned and funded by NGM College; the editors decide independently.

விளம்பரக் கொள்கை Advertising and Direct Marketing

விளம்பரம், நிதியுதவி, நேரடி விற்பனை; மோசடிச் செய்திகளை அடையாளம் காணுதல். Advertising, sponsorship and direct marketing – and how to spot fraudulent messages.

தனியுரிமை அறிக்கை Privacy Statement

சேகரிக்கும் தனிப்பட்ட தரவு, அதன் நோக்கம், உங்கள் உரிமைகள். The personal data we collect, why, and your rights.

கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் Article Processing Charges (APC)

சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; ஏற்கப்பட்ட பின் ₹1,000; கோரினால் விலக்கு. No submission fee; ₹1,000 only after acceptance, with waivers on request.

எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளை editor@tamilmanam.in முகவரிக்கு எழுதுங்கள்.

Questions about our policies? Write to the editorial office at editor@tamilmanam.in.